பாடல் #564
உம்மை மறக்கமுடியுமா
🔤 Ummai Marakkamutiyumaa
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை மறக்கமுடியுமா உம் அன்பை வெறுக்க முடியுமா நீர் செய்த தியாகங்கள் என் வாழ்வின் பாக்கியமே 1. வானம் உமக்கு சிங்காசனம் பூமி உமது பாதஸ்தலம் நாங்கள் இருப்பதோ உந்தன் பாதம் தான் 2. கொல்கொதா மலையில் கோர குருசினில் சுமந்து தீர்த்தது எந்தனின் பாவமே 3. பாதகர் பாவங்கள் பாரினில் பெருகவே பரமன் இயேசுவை சிலுவையில் சுமந்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Marakkamutiyumaa Um Anpai Verukka Mutiyumaa Neer Seytha Thiyaaganggal En Vaazhvin Paakkiyamae 1. Vaanam Umakku Singkaasanam Poomi Umathu Paadhasthalam Naanggal Iruppatho Undhan Paadham Thaan 2. Kolkothaa Malaiyil Kora Kurusinil Sumanthu Theertthathu Endhanin Paavamae 3. Paadhakar Paavanggal Paarinil Perugavae Paraman Yesuvai Siluvaiyil Sumantheerae