பாடல் #5639
நான் ஆடிப்பாடி மகிழ்வேன்
🎙 கிறிஸ்தவ பாடல்
Scale: F Major
Beat: 6/8
🎸 Chords Available
நான் ஆடிப்பாடி மகிழ்வேன் நான் ஆடிப்பாடி மகிழ்வேன் நான் ஆடிப்பாடி மகிழ்வேன் என் பாவம் நீங்கிற்றே இயேசு இரத்தமே விடுதலையதே என் பாவம் புரண்டோடி என் பாவம் புரண்டோடி என் பாவம் புரண்டோடி அது மறைந்து போனதே
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Bb
C F
Dm Gm
Bb C7 F
F Bb F Am Bb F
F Bb
C F
Dm Gm
Bb C7 F