பாடல் #5638
நானே வழி நானே சத்தியம்
🔤 Naanae Vazhi Naanae Satthiyam
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 96 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நானே வழி நானே சத்தியம் நானே ஜீவன் மகனே (மகளே) உனக்கு என்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை என்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை அல்லேலூயா அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா ஆமேன் நான் தருவேன் உனக்கு சமாதானம் நான் தருவேன் உனக்கு சந்தோஷம் கலங்காதே என் மகனே(மகளே) கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன் உனக்காக சிலுவையில் நான் மரித்தேன் உனக்காக திரு இரத்தம் நான் சிந்தினேன் என் மகனே(மகளே) வருவாயா இதயத்திலே இடம் தருவாயா உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன் உன் உள்ளத்தில் வாழ துடிக்கின்றேன் வருவாயா என் மகனே(மகளே) இதயத்திலே இடம் தருவாயா நீ நம்பும் மனிதர் கைவிடலாம் ஆனால் நான் ஒரு போதும் கைவிட மாட்டேன் கலங்காதே என் மகனே(மகளே) கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன் நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன் இயேசையா உம்மாலன்றி எனக்கு விடுதலை இல்லை உம்மாலன்றி எனக்கு நிம்மதி இல்லை நான் நம்பும் மனிதர் கைவிடலாம் ஆனால் நீர் ஒரு போதும் கைவிட மாட்டீர் எனக்காகவே ஜீவிக்கின்றீர் என் உள்ளத்தில் தங்கி நடத்துகிறீர் எனக்காக சிலுவையிலே மரித்தீர் எனக்காக திரு இரத்தம் நீர் சிந்தினீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naanae Vazhi Naanae Satthiyam Naanae Jeevan Makanae (makalae) Unakku Ennaalanri Unakku Vitudhalai Illai Ennaalanri Unakku Nimmathi Illai Allaelooyaa Allaelooyaa Aamaen Allaelooyaa Aamaen Naan Tharuvaen Unakku Samaathaanam Naan Tharuvaen Unakku Santhosham Kalangkaathae En Makanae(makalae) Kanmani Pol Unnaik Kaatthituvaen Unakkaaga Siluvaiyil Naan Maritthaen Unakkaaga Thiru Rattham Naan Sinthinaen En Makanae(makalae) Varuvaayaa Idhayatthilae Idam Tharuvaayaa Unakkaagavae Naan Jeevikkinraen Un Ullatthil Vaazha Thutikkinraen Varuvaayaa En Makanae(makalae) Idhayatthilae Idam Tharuvaayaa Nee Nampum Manidhar Kaividalaam Aanaal Naan Oru Pothum Kaivida Maattaen Kalangkaathae En Makanae(makalae) Kanmani Pol Unnaik Kaatthituvaen Neerae Vazhi Neerae Satthiyam Neerae Jeevan Yesaiyaa Ummaalanri Enakku Vitudhalai Illai Ummaalanri Enakku Nimmathi Illai Naan Nampum Manidhar Kaividalaam Aanaal Neer Oru Pothum Kaivida Maatteer Enakkaagavae Jeevikkinreer En Ullatthil Thangki Natatthukireer Enakkaaga Siluvaiyilae Marittheer Enakkaaga Thiru Rattham Neer Sinthineer
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Bb F
F
F Bb F
C F
Bb F C F Bb F
F Bb F
C F
Bb F
C F
F Bb F
C F
Bb F
C F
F Bb F
C F
Bb F
C F
F Bb F
C F
Bb F
C F
F Bb F
F
F Bb F
C F
F Bb F
C F