பாடல் #5633
நானும் என் வீட்டாரும்
🔤 Naanum En Veettaarum
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Major
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 90 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம் உமக்காய் ஓடுவோம் உந்தன் நாமம் சொல்லுவோம் கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே மெய்யான் தீபமே என் வாழ்வின் பாக்கியமே முழந்தாழ் படியிட்டு முழுவதும் தருகிறேன் - நான் முழந்தாழ் எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீர் யேகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர் எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே எல்ரோயீ எலரோயீ என்னைக் காண்பவரே யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர் யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர் யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பரே யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே எப்போதும் இருப்பவரே இனிமேல் வருபவரே As for me and my House hold We will serve you, Oh! Lord - 3 You are wonderful You are mighty God You are Prince of Peace You are my everything We love you We worship you - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naanum En Veettaarum Ummaiyae Naesippom Umakkaay Otuvom Undhan Naamam Solluvom Kaivitaa Theyvamae Karunaiyin Sigaramae Meyyaan Theebamae En Vaazhvin Paakkiyamae Muzhanthaazh Patiyittu Muzhuvathum Tharukiraen - Naan Muzhanthaazh Epinaesar Epinaesar Ithuvarai Udhavineer Yaekovaa Eerae Ellaam Paartthuk Kolveer Elshataay Elshataay Ellaam Vallavarae Elroyee Elaroyee Ennaik Kaanpavarae Yaekovaa Shammaa Koodavae Irukkireer Yaekovaa Shaalom Samaathaanam Tharukireer Yaekovaa Roovaa En Nalla Maeypparae Yaekovaa Rahppaa Sugam Tharum Theyvamae Parisutthar Parisutthar Paraloga Raajaavae Eppothum Iruppavarae Inimael Varubavarae As for me and my House hold We will serve you, Oh! Lord - 3 You are wonderful You are mighty God You are Prince of Peace You are my everything We love you We worship you - 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E A
B E
A
B7 E
E G#m B7 A
E C#m B E
A
B E
E G#m B7 A
E C#m B E
E G#m B7 A
E C#m B E
E G#m B7 A
E C#m B E
E G#m B7 A
E C#m B E
E G#m B7 A
E C#m B E