பாடல் #5632
நானும் என் வீட்டாருமோ வென்றால்
🔤 Naanum En Veettaarumo Venraal
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
🎼 Scale: F Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நானும் என் வீட்டாருமோ வென்றால் கர்த்தரையே சேவிப்போம் நீயும் சேவிப்பாயா? நீயும் சேவிப்பாயா? கர்த்தரையே சேவிப்பது ஆகாத்தெனறு கண்டால் யாரை நீ சேவிப்பாயென்பதை இன்றே தீர்மானம் செய்வாய் அடிமையான நம்ம இயுமே தேவாதி தேவன் மீட்டார் மாபெரும் அடையாளங்கள் செய்திட்ட கர்த்தரை சேவிப்பாயா நம் பாதையில் காப்பாற்றியே கர்த்தர் நடத்தினாரே கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு நன்றியாய் சேவிப்பாயா நம்மையான ஈவுகளை தேவாதி தேவன் தந்தார் கீழ்ப்படித்தே அவர் சத்தம் கேட்டு சாட்சியாய் ஜீவிப்பாயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naanum En Veettaarumo Venraal Karttharaiyae Saevippom Neeyum Saevippaayaa? Neeyum Saevippaayaa? Karttharaiyae Saevippathu Aakaatthenaru Kantaal Yaarai Nee Saevippaayenbathai Inrae Theermaanam Seyvaay Atimaiyaana Namma Iyumae Thaevaathi Devan Meettaar Maaperum Ataiyaalanggal Seythitta Karttharai Saevippaayaa Nam Paathaiyil Kaappaarriyae Kartthar Natatthinaarae Kartthar Thandha Aaseer Yaavum Kantu Nanriyaay Saevippaayaa Nammaiyaana Eevugalai Thaevaathi Devan Thanthaar Keezhppatitthae Avar Sattham Kaettu Saatsiyaay Jeevippaayaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Am Dm F F Bb Gm C F Bb C C7 F F Bb Gm C F Dm Bb Gm C F F Bb Gm C F Dm Bb Gm C F F Bb Gm C F Dm Bb Gm C F F Bb Gm C F Dm Bb Gm C F