பாடல் #5619
நல்ல போர்ச்சேவகனாய்
🔤 Nalla Porchsaevakanaay
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Major
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 118 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்ல போர்ச்சேவகனாய் – வரும் பாடுகளில் பங்கு பெறுவோம் தேவன் தரும் பெலத்தால் வரும் தீமைகளை தாங்கிடுவோம் – நல்ல பக்தியோடு வாழ விரும்பும் பக்தர்கள் யாவருக்கும் பாடுகள் வரும் என்று பவுல் அன்று சொல்லிவைத்தாரே – தேவன் வேதனைகள் வழியாகத்தான் இறையாட்சியில் நுழைய முடியும் சிலுவை சுமந்தால்தான் சீடனாக வாழ முடியும் துன்பங்களை சுமக்கும் போதெல்லாம் வெளிப்படுமே கிறிஸ்துவின் ஜீவன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஜீவகிரீடம் பெற்றுக் கொள்வோம் இயேசுவின் நாமத்தினிமித்தம் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள் என்று இயேசு சொல்லி வைத்தாரே அதுதானே நடக்கிறது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nalla Porchsaevakanaay – Varum Paatugalil Pangku Peruvom Devan Tharum Pelatthaal Varum Theemaigalai Thaangkituvom – Nalla Pakthiyotu Vaazha Virumpum Paktharkal Yaavarukkum Paatugal Varum Enru Pavul Anru Sollivaitthaarae – Devan Vaedhanaigal Vazhiyaagatthaan Iraiyaatsiyil Nuzhaiya Mutiyum Siluvai Sumanthaalthaan Seedanaaga Vaazha Mutiyum Thunbanggalai Sumakkum Pothellaam Velippatumae Kiristhuvin Jeevan Vaakkutthattham Pannappatta Jeevakireedam Perruk Kolvom Yesuvin Naamatthinimittham Elloraalum Pakaikkappatuveerkal Enru Yesu Solli Vaitthaarae Athuthaanae Natakkirathu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E B F#m B E C#m F#m A B E E A B E A B C#m B E E A B E A B C#m B E E A B E A B C#m B E E A B E A B C#m B E