பாடல் #5617
நல்ல சமாரியனே எங்கள்
🔤 Nalla Samaariyanae Enggal
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
🎼 Scale: G Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்ல சமாரியனே எங்கள் நல்ல சமாரியனே அனாதையாக இருந்த என்னை தேடிவந்த என் தெய்வமே உலகம் மறந்தாலும் நீர் என்னை மறக்கவில்லை கேட்பாரற்று கிடந்த என்னை உயர்த்தி வைத்த என் தெய்வமே பாவத்தில் இருந்த என்னை பரிசுத்தமாக்கினீரே பாவங்கள் யாவையும் மன்னித்து மறந்து புதிய மனிதனாய் மாற்றினீரே கண்ணீரின் பாதையிலும் கஷ்டத்தின் நேரத்திலும் கண்ணீரைத் துடைத்து காயங்கள் ஆற்றி வாழவைத்த என் தெய்வமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nalla Samaariyanae Enggal Nalla Samaariyanae Anaathaiyaaga Irundha Ennai Thaetivandha En Theyvamae Ulakam Maranthaalum Neer Ennai Marakkavillai Kaetpaararru Kidandha Ennai Uyartthi Vaittha En Theyvamae Paavatthil Irundha Ennai Parisutthamaakkineerae Paavanggal Yaavaiyum Mannitthu Maranthu Puthiya Manidhanaay Maarrineerae Kanneerin Paathaiyilum Kashtatthin Naeratthilum Kanneeraith Thutaitthu Kaayanggal Aarri Vaazhavaittha En Theyvamae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G D D G G C G G D G G D D G G C G G D G G D D G G C C G G D G G D D G G C C G G D G