பாடல் #5615
நல் மேய்ப்பன் இவரே
🔤 Nal Maeyppan Ivarae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல் மேய்ப்பன் இவரே இயேசு நல் மேய்ப்பன் இவரே சொல்லொண்ணா அன்பினால் தன்னுயிர் ஈந்த நல் மேய்ப்பன் இவரே ஆடுகள் பெயரினை ஆயனே அறிவார் அழியாமை ஜீவன் அளித்திட வந்தார் ஆடுகள் முன்னே செல்லுகின்றார் அவரின் பின்னே சென்றிடுவோம் கள்வர் மந்தையை சாடிடும் போதும் கயவரின் வஞ்சக வலை வீசும் போதும் பிள்ளையைப் போல தோள்களிலே கள்ளமில்லா துயில் கொண்டிடுமே மேய்ப்பனின் குரலை அறிந்திடும் மந்தை மேய்ப்பனின் சித்தம் செய்திடும் ஆடுகள் குரலொலி கேட்டு தேடிடுமே குயவனின் கையில் அடங்கிடுமே இயேசுவே வாசல் இயேசுவே வழியாய் அவர் வழி சென்றால் மேய்ச்சலை காண்பாய் ஆண்டவர் இணைத்த மந்தையிலே அனுதினம் நீயும் செயல்படுவாய் பெரிய மேய்ப்பர் வெளிப்படும் போது வெகுமதி யாவும் அளித்திடுவாரே நீதியும் பரிசுத்தம் காத்திடுவோம் புனிதரின் ராஜ்ஜியம் சேர்ந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nal Maeyppan Ivarae Yesu Nal Maeyppan Ivarae Sollonnaa Anpinaal Thannuyir Eendha Nal Maeyppan Ivarae Aatugal Peyarinai Aayanae Arivaar Azhiyaamai Jeevan Alitthida Vanthaar Aatugal Munnae Sellukinraar Avarin Pinnae Senrituvom Kalvar Manthaiyai Saatitum Pothum Kayavarin Vanjjaka Valai Veesum Pothum Pillaiyaip Pola Tholkalilae Kallamillaa Thuyil Kontitumae Maeyppanin Kuralai Arinthitum Manthai Maeyppanin Sittham Seythitum Aatugal Kuraloli Kaettu Thaetitumae Kuyavanin Kaiyil Adangkitumae Yesuvae Vaasal Yesuvae Vazhiyaay Avar Vazhi Senraal Maeycchalai Kaanpaay Aandavar Inaittha Manthaiyilae Anuthinam Neeyum Seyalpatuvaay Periya Maeyppar Velippatum Pothu Vekumathi Yaavum Alitthituvaarae Neethiyum Parisuttham Kaatthituvom Punidharin Raajjiyam Saernthituvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G D
D C D G
G C G
G C D G
G C
Am D G
G C D
F D G
G C
Am D G
G C D
F D G
G C
Am D G
G C D
F D G
G C
Am D G
G C D
F D G
G C
Am D G
G C D
F D G