பாடல் #5611
நம்ம இயேசு ராஜா கட்டும் பங்களா
🔤 Namma Yesu Raajaa Kattum Panggalaa
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: G Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம்ம இயேசு ராஜா கட்டும் பங்களா அதில் நிரந்தரமாய் என்றும் தங்கலாம் ஆடலாம் பாடலாம் நடனமாடி துதிக்கலாம் ஆடலாம் பாடலாம் நடனமாடி துதிக்கலாம் தட்டிப் பறித்து கொள்ளையடிக்கும் கொள்ளையன் அங்கில்லே தடுத்து நிறுத்தி கேள்வி கேட்கும் செக்போஸ்ட் அங்கில்லே கொத்தனாரில்லே அங்கே சித்தாளுமில்லே நம்ம இயேசு ராஜா கட்டும் பங்களா நிலையில்லா உலக வீட்டின் பாடுகள் அங்கில்லே தேவன் கட்டிய நித்திய வீடு நமக்கு சொந்தமே ஏழையுமில்லே பணக்காரணுமில்லே – அங்கு எல்லாமே இன்ப மயம் தான் – 2 ஒளிவீசும் வெளிச்சமாக இயேசு நிற்பாரு பளிச்சிடும் வெண்ணாடை தரித்து நிற்பாடு பளிங்குத் தரையிலே நம் பாதம் பாயுமே இயேசுவோடு வாழ்ந்திருப்போம் – அங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Namma Yesu Raajaa Kattum Panggalaa Athil Nirandharamaay Enrum Thanggalaam Aadalaam Paadalaam Natanamaati Thuthikkalaam Aadalaam Paadalaam Natanamaati Thuthikkalaam Thattip Paritthu Kollaiyatikkum Kollaiyan Angkillae Thatutthu Nirutthi Kaelvi Kaetkum Sekpost Angkillae Kotthanaarillae Angkae Sitthaalumillae Namma Yesu Raajaa Kattum Panggalaa Nilaiyillaa Ulaka Veettin Paatugal Angkillae Devan Kattiya Nitthiya Veetu Namakku Sondhamae Aezhaiyumillae Panakkaaranumillae – Angku Ellaamae Inba Mayam Thaan – 2 Oliveesum Velicchamaaga Yesu Nirpaaru Palichsitum Vennaatai Tharitthu Nirpaatu Palingkuth Tharaiyilae Nam Paadham Paayumae Yesuvotu Vaazhnthiruppom – Angga
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm D
D F Gm
Gm Bb F Gm
Cm Bb F Gm
Gm
Gm D
D
Gm
Cm Gm
D Gm
Gm
Gm D
D Gm
Cm Gm
D Gm
Gm D
D Gm
Cm Gm
D Gm