பாடல் #5603
நம்பி வந்தேன் மேசியா
🔤 Nampi Vanthaen Maesiyaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம்பி வந்தேன் ஏசையா (மேசியா) நான் நம்பிவந்தேனே - திவ்ய சரணம் சரணம் சரணமையா நான் நம்பி வந்தேனனே 1. தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே - வரு தவிது குமர குரு பரமனுவேலே நம்பிவந்தேனே - நான் 2. நின்பாத தரிசனம் அன்பான கரிசனம் - நித நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே - நான் 3. நாதனே கிரபைகூர் வேதனே சிறுமைதீர் - அதி நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே - நான் 4. பாவியில் பாவியே கோவியில் கோவியே - கன பரிவுடன் அருள்புரி அகல விடாதே நம்பிவந்தேனே - நான் 5.ஆதி ஓலோலமே பாதுகா காலமே - உன தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த நம்பிவந்தேனே - நான் 6. அட்செயத்தைங்காயம் அற்புதத் திவிய நேயம்-நினை வறிவுடனிருதய மகிழவு முழுவதும் நம்பி வந்தேனே 7. தேடினேன் பாதமே நாடினேன் வேதமே ஓகோ திருவுளமே கைவிடா தேயுமையா நம்பி வந்தேனே 8. சுவிசேட தோத்திரி கவிவேத சாஸ்திரி துதி சொலிய பதஉனத கவிதைகள் பாடி நம்பிவந்தேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nampi Vanthaen Aesaiyaa (maesiyaa) Naan Nampivanthaenae - Thivya Saranam Saranam Saranamaiyaa Naan Nampi Vanthaenanae 1. Thampiraan Oruvanae Thambamae Tharuvanae - Varu Thavithu Kumara Kuru Paramanuvaelae Nampivanthaenae - Naan 2. Ninpaadha Tharisanam Anpaana Karisanam - Nidha Nidhasari Thozhuva Thidham Enavum Uruthiyil Nampivanthaenae - Naan 3. Naadhanae Kirapaikoor Vaedhanae Sirumaitheer - Athi Nalam Mikum Unathiru Thiruvati Arulae Nampivanthaenae - Naan 4. Paaviyil Paaviyae Koviyil Koviyae - Kana Parivudan Arulpuri Agala Vitaathae Nampivanthaenae - Naan 5.aathi Ololamae Paathukaa Kaalamae - Una Thatimaigal Patuthuyar Avathigal Mettha Nampivanthaenae - Naan 6. Atseyatthaingkaayam Arpudhath Thiviya Naeyam-ninai Varivudanirudhaya Makizhavu Muzhuvathum Nampi Vanthaenae 7. Thaetinaen Paadhamae Naatinaen Vaedhamae Oko Thiruvulamae Kaivitaa Thaeyumaiyaa Nampi Vanthaenae 8. Suvisaeda Thotthiri Kavivaedha Saasthiri Thuthi Soliya Pathaunatha Kavithaigal Paati Nampivanthaenae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E
A B E
B F#m
B E
E B E
A B E
B F#m
B E
E B E
A B E
B F#m
B E
E B E
A B E
B F#m
B E
E B E
A B E
B F#m
B E
E B E
A B E
B F#m
B E