பாடல் #56
அதிசயமானவர் அற்புதங்கள் செய்பவர்
🔤 Athisayamaanavar Arpudhanggal Seypavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிசயமானவர் அற்புதங்கள் செய்பவர் விதியையும் வெல்பவர் அவர் பெயர் இயேசு என்பார் அல்லேலூயா அல்லேலூயா அவர் புகழ் பாடிடுவோம் அவர் நாமம் போற்றிடுவோம் வல்ல தேவன் இவர்போல் தெய்வமுண்டோ நல்ல இயேசு ராஜனுக் இணையுண்டோ 1. நீரின் மேல் நடந்திடுவார் புயல் காற்றையும் அதட்டிடுவார் சீறிடும் பேய்களையும் உடன் ஓடிட விரட்டிடுவார் 2. இழந்ததை மீட்டிடுவார் கெட்ட இதயத்தை மாற்றிடுவார் பிணிகளைப் போக்கிடுவார் சவக்குழியின்றும் எழுப்பிடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athisayamaanavar Arpudhanggal Seypavar Vithiyaiyum Velpavar Avar Peyar Yesu Enpaar Allaelooyaa Allaelooyaa Avar Pugazh Paatituvom Avar Naamam Porrituvom Valla Devan Ivarpol Theyvamunto Nalla Yesu Raajanuk Inaiyunto 1. Neerin Mael Natanthituvaar Puyal Kaarraiyum Adhattituvaar Seeritum Paeykalaiyum Udan Otida Virattituvaar 2. Izhandhathai Meettituvaar Ketta Idhayatthai Maarrituvaar Pinigalaip Pokkituvaar Savakkuzhiyinrum Ezhuppituvaar