பாடல் #5599
நம் தேவனைத் துதித்து பாடி
🔤 Nam Devanaith Thuthitthu Paati
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம் தேவனைத் துதித்து பாடி அவர் நாமம் போற்றுவோம் களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம் துதிசாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம் அவர் நாமம் போற்றிடுவோம் – 2 நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார் அவர் நாமம் போற்றுவோம் துன்மார்க்க வாழ்வை முற்றும் நீக்கி அவர் நாமம் போற்றிடுவோம் மெய் ஜீவ பாதை தன்னில் சென்று அவர் நாமம் போற்றிடுவோம் நல் ஆவியின் கனிகள் ஈந்து அவர் நாமம் போற்றிடுவோம் மேலோக தூதர் கீதம் பாடி அவர் நாமம் போற்றிடுவோம் பேரின்ப நாடு தன்னில் வாழ அவர் நாமம் போற்றிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nam Devanaith Thuthitthu Paati Avar Naamam Porruvom Kalikoornthituvom Agamakizhnthituvom Thuthisaarrituvom Pugazh Paatituvom Avar Naamam Porrituvom – 2 Nam Paavam Yaavum Neekki Meettaar Avar Naamam Porruvom Thunmaarkka Vaazhvai Murrum Neekki Avar Naamam Porrituvom Mey Jeeva Paathai Thannil Senru Avar Naamam Porrituvom Nal Aaviyin Kanigal Eenthu Avar Naamam Porrituvom Maeloga Thoodhar Keedham Paati Avar Naamam Porrituvom Paerinba Naatu Thannil Vaazha Avar Naamam Porrituvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Am
C D G
C G
C G
C D G
G Am
C D G
G Am
C D G
G Am
C D G
G Am
C D G
G Am
C D G
G Am
C D G