பாடல் #5594
நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
Scale: G Major
Beat: 2/4
🎸 Chords Available
நமது இயேசு கிறிஸ்துவின் நாமம் நானில மெங்கும் ஒங்கிடவே புனிதமான பரிசுத்த வாழ்வை மனிதராம் எமக்களித்தார் தேவ கிருபை எங்கும் பெருக தேவனை ஸ்தோத்தரிப்போம் பாவ இருள் அகல தேவ ஒளி அடைந்தோம் அவரை நோக்கிக் கூப்பிடும் வேளை அறிவிப்பாரே அற்புதங்கள் எனக்கெட்டாத அறிந்திடலாகா எத்தனையோ பதில்ளித்தார் பதறிப் போன பாவிகளாக சிதறி எங்குமே அலைந்தோம் அவரை நாம் தெரிந்தறியோமே அவர் நம்மை தெரிந்தெடுத்தார் பலத்த ஜாதி ஆயிரமாக படர்ந்து ஒங்கி நாம் வளர எளிமையும் சிறுமையும் ஆன எமக்கவர் அருள் புரிவார் நமது கால்கள் மான்களைப் போல நடந்து ஒடிப் பாய்ந்திடவே உயர் ஸ்தலத்தில் ஏற்றுகின்றாரே உன்னதமான ஊழியத்தில் பரமனேசு வந்திடும் போது பறந்து நாமும் சென்றிடுவோம் பரமனோடு நீடுழி வாழும் பரம பாக்கியம் பெறுவோம்
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Bm C
D G
G B Em C
D G
G D Em
G Em D
G D
C D G
G Bm C
D G
G B Em C
D G
G Bm C
D G
G B Em C
D G
G Bm C
D G
G B Em C
D G
G Bm C
D G
G B Em C
D G
G Bm C
D G
G B Em C
D G