பாடல் #5593
நமக்கொரு தகப்பன் உண்டு
🔤 Namakkoru Thakappan Untu
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Major
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 110 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நமக்கொரு தகப்பன் உண்டு அவரே நம் தெய்வம் எல்லாமே அவரிலிருந்து வந்தன நாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம் திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இவர் தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர் உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார் அப்பா.... அப்பா.... தகப்பனே என்று கூப்பிடுவோம் ஆட்கொண்டு நடத்துகிறார் அதிசயமாய் உருவாக்கி மகிழ்கின்றார் ஒவ்வொரு நாளும் கேட்பதை கொடுத்திடுவார் தட்டும்போது திறந்திடுவார் இரக்கம் நிறைந்த தந்தை அவர் ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று அவர் கணவனை இழந்தவர்க்கு காப்பாளர் அவர் தானே குழந்தையாய் இருக்கும் போதே நேசித்தவர் எகிப்தில் இருந்து என்னை அழைத்துக்கொண்டார் கரங்கள் பிடித்துக் கொண்டு நடக்கப்பழக்குகிறார் அன்புகரங்களால் அணைத்துக் கொண்டார் பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக் கொண்டார் நுகத்தை அகற்றிவிட்டார் ஜெயத்தை தந்துவிட்டார் (பின்வருமாறும் பாடலாம்) எங்கள் தகப்பனே எங்கள் தந்தையே எல்லாமே உம்மிடம் இருந்து வந்தன எந்நாளும் உமக்குதானே ஆராதனை இரக்கம் நிறைந்த தந்தை நீரே ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று நீரே கணவனை இழந்தவர்க்கு காப்பாளர் நீர்தானையா அப்பா.... அப்பா.... தகப்பனே நன்றி ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Namakkoru Thakappan Untu Avarae Nam Theyvam Ellaamae Avarilirunthu Vandhana Naamo Avarukkaaga Vaazhnthituvom Thikkartra Pillaigalukku Thakappan Ivar Thaevaigalai Arindha Nalla Thanthai Ivar Unavu Oottukiraar Utaiyum Ututthukiraar Appaa.... Appaa.... Thakappanae Enru Kooppituvom Aatkontu Natatthukiraar Athisayamaay Uruvaakki Makizhkinraar Ovvoru Naalum Kaetpathai Kotutthituvaar Thattumpothu Thiranthituvaar Irakkam Niraindha Thanthai Avar Aarudhal Anaitthirkum Oorru Avar Kanavanai Izhandhavarkku Kaappaalar Avar Thaanae Kuzhanthaiyaay Irukkum Pothae Naesitthavar Ekipthil Irunthu Ennai Azhaitthukkontaar Karanggal Pititthuk Kontu Natakkappazhakkukiraar Anpugaranggalaal Anaitthuk Kontaar Parivu Ennum Kayirugalaal Pinaitthuk Kontaar Nugatthai Agarrivittaar Jeyatthai Thanthuvittaar (pinvarumaarum Paadalaam) Enggal Thakappanae Enggal Thanthaiyae Ellaamae Ummidam Irunthu Vandhana Ennaalum Umakkuthaanae Aaraadhanai Irakkam Niraindha Thanthai Neerae Aarudhal Anaitthirkum Oorru Neerae Kanavanai Izhandhavarkku Kaappaalar Neerthaanaiyaa Appaa.... Appaa.... Thakappanae Nanri Aiyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D
G
D C
D
C G D
C G D
G Em F#m D
D
D7 D
C G D
C G D
G Em F#m D
C G D
C G D
G Em F#m D
C G D
C G D
G Em F#m D
C G D
C G D
G Em F#m D
C G D
C G D
G Em F#m D
C G D
C G D
G Em F#m D
D D7 D