பாடல் #5591
நன்றியால் பாடிடுவோம்
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
Scale: F Major
Beat: 2/4
🎸 Chords Available
நன்றியால் பாடிடுவோம் நன்றியால் பாடிடுவோம் நல்லவர் இயேசு நல்கிய எல்லா நன்மைகளை நினைத்தே செங்கடல் தனன நடுவாய்ப் பிரித்த எங்கள் தேவனின் கரமே தாங்கியதே இந்தாள் வரையும் தயவாய் மாதயவாய் உயிர்ப்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை உடன் சுதந்தராய் இருக்க கிருபையின் மகா தானமது வருங் காலங்களில் விளங்க ஜீவனைத் தியாகமாய் வைத்த பலர் கடும் சேவையில் மரித்தார் சேர்ந்து வந்து சேவை புரிந்து சோர்ந்திடாது நிற்போம் மித்த்துருக்களான பலர் நன்றியிழந்தே சத்துருக்களாயினாரே சத்தியத்தைச் சார்ந்து தேவ சித்தம் செய்திடுவோம் மரணத்தை நீக்கியே ஜீவனை அருளிய மாபெரும் கிருபை மாநிலத்தோர்க் கீந்தார் இயேசு சுவிசேஷ ஒளியாய் - நன்றி சீயோனைப் பணிந்துமே கிறிஸ்தேசு ராஜனாய் - சீக்கிரம் வருவார் சிந்தை வைப்போம் சந்திக்கவே (இயேசுவின் முகமே - நன்றி) சீயோனின் இராஜனையே - நன்றி
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F
F C
Bb F
Gm C F
F Am F
Eb Bb F
Bb F
Gm C
F Am F
Eb Bb F
Bb F
Gm C
F Am F
Eb Bb F
Bb F
Gm C
F Am F
Eb Bb F
Bb F
Gm C