பாடல் #559
ஆலயமே தஞ்சம் என் யேசு பொற்
🔤 Aalayamae Thanjjam En Yaesu Por
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆலயமே தஞ்சம் - என் யேசு பொற் பாதம் பணிவதே என் தஞ்சம் 1. வேலை யில்லா வேளையிலும் - எந்த வேலை நெருக்கத்தின் மத்தியிலும் 2. என்ன வேலை இருந்தாலும் - என் யேசு பொற்பாதம் பணிவதே முதல் வேலை 3. பாடம் படிக்கு முன்னும் - நாம் பாடம் படித்து முடித்த பின்னும் 4. விடுமுறை காலத்திலும் - நாம் விளையாடிக் களிக்கும் நேரத்திலும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aalayamae Thanjjam - En Yaesu Por Paadham Panivathae En Thanjjam 1. Vaelai Yillaa Vaelaiyilum - Endha Vaelai Nerukkatthin Matthiyilum 2. Enna Vaelai Irunthaalum - En Yaesu Porpaadham Panivathae Mudhal Vaelai 3. Paadam Patikku Munnum - Naam Paadam Patitthu Mutittha Pinnum 4. Vitumurai Kaalatthilum - Naam Vilaiyaatik Kalikkum Naeratthilum