பாடல் #5588
நன்றி நிறைந்த இதயத்தோடு
🔤 Nanri Niraindha Idhayatthotu
🎙 Bro. வெஸ்லி மேக்ஸ்வெல் • 💿 எழுப்புதலே எங்கள் வாஞ்சை
🎼 Scale: G Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி நிறைந்த இதயத்தோடு நாதன் இயேசுவை பாடிடுவேன் நன்றி பலிகள் செலுத்தியே நான் வாழ் நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் என் இயேசு நல்லவர் என் இயேசு வல்லவர் என் இயேசு பெரியவர் என் இயேசு பரிசுத்தர் நான் நடந்து வந்த பாதைகள் கரடு முரடானவை என்னை தோளில் தூக்கி சுமந்தார் அவர் அன்பை மறப்பேனோ என் கரத்தை பிடித்த நாள் முதல் என்னை கைவிடவே இல்லை அவரின் நேசம் எனது இன்பம் அவர் நாமம் உயர்த்துவேன் என் போக்கிலும் எந்தன் வரத்திலும் என் இயேசுவே பாதுகாப்பு என் கால்கள் சறுக்கிடும் நேரம் அவர் கிருபை தாங்குமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Niraindha Idhayatthotu Naadhan Yesuvai Paatituvaen Nanri Paligal Selutthiyae Naan Vaazh Naalellaam Ummai Aaraathippaen En Yesu Nallavar En Yesu Vallavar En Yesu Periyavar En Yesu Parisutthar Naan Natanthu Vandha Paathaigal Karatu Murataanavai Ennai Tholil Thookki Sumanthaar Avar Anpai Marappaeno En Karatthai Pitittha Naal Mudhal Ennai Kaividavae Illai Avarin Naesam Enathu Inbam Avar Naamam Uyartthuvaen En Pokkilum Endhan Varatthilum En Yesuvae Paathukaappu En Kaalkal Sarukkitum Naeram Avar Kirupai Thaangkumae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G D C
Am D G
C D
Am D G
G Bm
Am G
Am D
D G
G Bm Em
Am D G
C Bm Am D
Am D G
G Bm Em
Am D G
C Bm Am D
Am D G
G Bm Em
Am D G
C Bm Am D
Am D G