பாடல் #5587
அவர் எந்தன் சங்கீதமானவர்
🔤 Avar Endhan Sangkeedhamaanavar
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Minor
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 120 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அவர் எந்தன் சங்கீதமானவர் பெலமுள்ள கோட்டையுமாம் ஜீவனின் அதிபதியான அவரை ஜீவிய காலமெல்லாம் வாழ்த்துவோம் துதிகளின் மத்தியினில் வாசம் செய்யும் தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும் - 2 திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே - 2 இரண்டு மூன்று பேர் எந்தன் நாமத்தினால் இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில் இருப்பேன் என்றவர் நமது தேவன் - 2 இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம் - 2 வானவர் கிறிஸ்தேசு நாமம் அதை வாழ்நாள் முழுவதும் வாழ்த்திடுவோம் வருகையில் அவரோடு இணைந்து என்றும் - 2 வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Avar Endhan Sangkeedhamaanavar Pelamulla Kottaiyumaam Jeevanin Athibathiyaana Avarai Jeeviya Kaalamellaam Vaazhtthuvom Thuthigalin Matthiyinil Vaasam Seyyum Thoodhar Kananggal Porrum Devan Avarae Vaentitum Paktharkalin Kuraigal Kaetkum - 2 Thikkartra Pillaigalin Devan Avarae - 2 Irantu Moonru Paer Endhan Naamatthinaal Irudhayam Orumitthaal Avar Natuvil Iruppaen Endravar Namathu Devan - 2 Irugaram Thatti Enrum Vaazhtthituvom - 2 Vaanavar Kiristhaesu Naamam Athai Vaazhnaal Muzhuvathum Vaazhtthituvom Varukaiyil Avarotu Inainthu Enrum - 2 Vanangkuvom Vaazhtthuvom Porrituvom - 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm Fm A#m Fm G# D# C7 Fm Fm Fm A#m Fm G# D# C# D# Fm Fm Fm A#m Fm G# D# C# D# Fm Fm Fm A#m Fm G# D# C# D# Fm