பாடல் #5586
நன்றி சொல்ல வார்த்தைகளில்லை
🔤 Nanri Solla Vaartthaigalillai
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: E Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி – 2 நன்றி சொல்ல வார்த்தைகளில்லை நாதன் செய்த நன்மைகட்கு கோடி கோடி நன்றியய்யா – 2 நாடி வந்தோம் அற்புதம் ஐயா – நாங்கள் – 2 நாடி வந்தோம் அற்புதம் ஐயா ஆதியும் நீரே என் அந்தமும் நீரே ஜோதியும் நீரே என் சொந்தமும் நீரே – 2 பேர் சொல்லி அழைத்தவர் நீரே – 2 என்னை மகிமைப்படுத்துப்பவர் நீரே – 2 காலையும் நீரே என் மாலையும் நீரே பொழுதும் நீரே என் விடியலும் நீரே நாட்களை எண்ணுபவர் நீரே என்னை நடத்தி செல்பவரும் நீரே – 2 இரக்கமும் உருக்கமும் கிருபையும் நீரே துருகமும் கேடகமும் அற்புதம் நீரே மகிமைக்கும் பாத்திரர் நீரே – 2 மாறாத அபிஷேகம் நீரே – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Nanri Nanri Nanri Nanri Umakku Nanri Nanri Nanri Nanri Nanri – 2 Nanri Solla Vaartthaigalillai Naadhan Seytha Nanmaigatku Koti Koti Nanriyayyaa – 2 Naati Vanthom Arpudham Aiyaa – Naanggal – 2 Naati Vanthom Arpudham Aiyaa Aathiyum Neerae En Andhamum Neerae Jothiyum Neerae En Sondhamum Neerae – 2 Paer Solli Azhaitthavar Neerae – 2 Ennai Makimaippatutthuppavar Neerae – 2 Kaalaiyum Neerae En Maalaiyum Neerae Pozhuthum Neerae En Vitiyalum Neerae Naatkalai Ennubavar Neerae Ennai Natatthi Selpavarum Neerae – 2 Irakkamum Urukkamum Kirupaiyum Neerae Thurugamum Kaedakamum Arpudham Neerae Makimaikkum Paatthirar Neerae – 2 Maaraadha Apishaegam Neerae – 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em C D Em Em G D Em Am Em G D Em C Bm Em Em D D C Em Am D D Bm Em Em D D C Em Am D D Bm Em Em D D C Em Am D Bm Em