பாடல் #5582
நன்றி நன்றி என்று
🔤 Nanri Nanri Enru
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Major
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 160 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி நன்றி என்று நன்றி நன்றி என்று நாள் முழுதும் துதிப்பேன் நாதா உம்மைத் துதிப்பேன் காலையிலும் துதிப்பேன் மாலையிலும் துதிப்பேன் மதியத்திலும் துதிப்பேன் இரவினிலும் துதிப்பேன் உண்ணும் போதும் துதிப்பேன் உறங்கும் போதும் துதிப்பேன் அமரும் போதும் துதிப்பேன் நடக்கும் போதும் துதிப்பேன் வாழ்த்தும் போதும் துதிப்பேன் தாழ்த்தும் போதும் துதிப்பேன் நெருக்கத்திலே துதிப்பேன் பிறர் வெறுக்கும் போதும் துதிப்பேன் சகாயரே தயாபரரே சிநேகிதரே என் சிருஷ்டிகரே சத்தியமே (என்) நித்தியமே என் ஜீவனே நல் ஆயனே உன்னதரே உயர்ந்தவரே (என்) பரிகாரியே பலியானீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Nanri Enru Nanri Nanri Enru Naal Muzhuthum Thuthippaen Naathaa Ummaith Thuthippaen Kaalaiyilum Thuthippaen Maalaiyilum Thuthippaen Mathiyatthilum Thuthippaen Iravinilum Thuthippaen Unnum Pothum Thuthippaen Urangkum Pothum Thuthippaen Amarum Pothum Thuthippaen Natakkum Pothum Thuthippaen Vaazhtthum Pothum Thuthippaen Thaazhtthum Pothum Thuthippaen Nerukkatthilae Thuthippaen Pirar Verukkum Pothum Thuthippaen Sakaayarae Thayaabararae Sinaekidharae En Sirushtigarae Satthiyamae (en) Nitthiyamae En Jeevanae Nal Aayanae Unnatharae Uyarndhavarae (en) Parikaariyae Paliyaaneerae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E7
E7
E D
E7 E
E A
F#m E
E7 D
Db5 E
E A
F#m E
E7 D
Db5 E
E A
F#m E
E7 D
Db5 E