பாடல் #5579
நன்றி சொல்லி துதிப்பென்
🔤 Nanri Solli Thuthippen
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
🎼 Scale: F Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி சொல்லி துதிப்பேன் நாளெல்லாம் பாடுவேன் நல்லவரே நீர் செய்த நன்மைகளை நினைத்தே உம் திரு இரத்தத்தால் எந்தனை கழுவி உம்முடனே என்னை அமரச் செய்தீர் வாழ்நாளெல்லாம் உம்மில் களிகூர்ந்து மகிழ கிருபைகளால் தினம் முடிசூட்டினீர் எதிரியின் கண்முன் விருந்தொன்று செய்தீர் புது எண்ணெயால் என்னை அபிஷேகித்தீர் ஏழை என் சத்தம் நித்தமும் கேட்டீர் என் பயம் யாவும் நீக்கி விட்டீர் ஆகாரம் தந்தீர் ஆடைகள் அளித்தீர் ஆதரித்தீர் என்னை அனுதினமும் எப்படி நான் மறப்பேன் அப்பா உம் அன்பை கண்ணீருடன் தினம் நன்றி சொல்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Solli Thuthippaen Naalellaam Paatuvaen Nallavarae Neer Seytha Nanmaigalai Ninaitthae Um Thiru Ratthatthaal Endhanai Kazhuvi Ummudanae Ennai Amarach Seytheer Vaazhnaalellaam Ummil Kalikoornthu Makizha Kirupaigalaal Thinam Mutisoottineer Ethiriyin Kanmun Virunthonru Seytheer Puthu Enneyaal Ennai Apishaekittheer Aezhai En Sattham Nitthamum Kaetteer En Payam Yaavum Neekki Vitteer Aakaaram Thantheer Aataigal Alittheer Aadharittheer Ennai Anuthinamum Eppati Naan Marappaen Appaa Um Anpai Kanneerudan Thinam Nanri Solvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm Db Fm Db Eb Fm Fm Eb Eb Fm Fm Eb Eb Fm Fm Eb Eb Fm Fm Eb Eb Fm Fm Eb Eb Fm Fm Eb Eb Fm