பாடல் #5574
நன்றி உள்ளம் நிறைவுடன்
🔤 Nanri Ullam Niraivudan
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
🎼 Scale: G Major
🥁 Beat: Ballad
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி உள்ளம் நிறைவுடன் நன்றி பரிசுத்தத்தில் நன்றி தேவக்குமாரன் இயேசுவை தந்தார் நன்றி உள்ளம் நிறைவுடன் நன்றி பரிசுத்தத்தில் நன்றி தேவக்குமாரன் இயேசுவை தந்தார் பலவீனன் பலவான் என்று சொல்வான் தரித்திரன் செழித்திடுவான் தேவனின் செயல் இதுவே நமக்காய் பலவீனன் பலவான் என்று சொல்வான் தரித்திரன் செழித்திடுவான் தேவனின் செயல் இதுவே நமக்காய் நன்றி நன்றி நன்றி Give thanks with a grateful heart Give thanks to the Holy One Give thanks because He's given Jesus Christ, His Son And now let the weak say, "I am strong" Let the poor say, "I am rich Because of what the Lord has done for us"
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Ullam Niraivudan Nanri Parisutthatthil Nanri Thaevakkumaaran Yesuvai Thanthaar Nanri Ullam Niraivudan Nanri Parisutthatthil Nanri Thaevakkumaaran Yesuvai Thanthaar Palaveenan Palavaan Enru Solvaan Tharitthiran Sezhitthituvaan Devanin Seyal Ithuvae Namakkaay Palaveenan Palavaan Enru Solvaan Tharitthiran Sezhitthituvaan Devanin Seyal Ithuvae Namakkaay Nanri Nanri Nanri Give thanks with a grateful heart Give thanks to the Holy One Give thanks because He's given Jesus Christ, His Son And now let the weak say, "I am strong" Let the poor say, "I am rich Because of what the Lord has done for us"
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G D
Em Bm
C G
G F D
G D
Em Bm
C G
G F D
G Bm Em Am
D G Bm
Em F
D
G Bm Em Am
D G Bm
Em F
D
G C G