பாடல் #5569
நடப்பேன் இயேசுவுடன்
🔤 Natappaen Yesuvudan
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C Minor
🥁 Beat: Pop & Rock
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நடப்பேன் இயேசுவுடன் நடப்பேன் காலமெல்லாம் பள்ளத்தாகின் அவர் லீலி சாரோனின் ரோஜா அவர் நோவா தானியேல் யோபு போல தவறாமல் நடந்திடுவேன் பிழையில்லாமல் நடத்திடுவார் கரை சேர்த்திடும் நாள் வரையில் இந்த பூமி என் சொந்தமல்ல பரதேசியாய் நான் நடப்பேன் என் சுயதேசம் சேரும் வரை நடப்பேன் என் இயேசுவுடன் வெறும் கையனாய் பரலோகில் நான் வந்திடேன் இயேசு நாதர் ஆத்ம ஆதாயம் செய்திடவே அருள் மாரியில் நடத்திடுமே நீதிமான் ஏனோக்கைப் போல பதறாமல் சஞ்சரிப்பேன் அவர் அழைத்திடும் நாள் வரையில் அவர் இதயத்தில் இடம் பெறுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Natappaen Yesuvudan Natappaen Kaalamellaam Pallatthaakin Avar Leeli Saaronin Rojaa Avar Novaa Thaaniyael Yopu Pola Thavaraamal Natanthituvaen Pizhaiyillaamal Natatthituvaar Karai Saertthitum Naal Varaiyil Indha Poomi En Sondhamalla Parathaesiyaay Naan Natappaen En Suyathaesam Saerum Varai Natappaen En Yesuvudan Verum Kaiyanaay Paralokil Naan Vanthitaen Yesu Naadhar Aathma Aathaayam Seythidavae Arul Maariyil Natatthitumae Neethimaan Aenokkaip Pola Patharaamal Sanjjarippaen Avar Azhaitthitum Naal Varaiyil Avar Idhayatthil Idam Peruvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm D#
A# Cm
Cm D# Cm
Fm A# Cm
Cm A# Cm
Cm F Cm
D# F G#
Gm Cm
Cm A# Cm
Cm F Cm
D# F G#
Gm Cm
Cm A# Cm
Cm F Cm
D# F G#
Gm Cm