பாடல் #5568
நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்
🔤 Natanamaati Sthottharippaen
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Major
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 122 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் நாதா நான் உம்மைத் துதிப்பேன் கைத்தாள ஓசையுடன் கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன் - அல்லேலூயா காண்பவரே காப்பவரே கருணை உள்ளவரே காலமெல்லாம் வழி நடத்தும் கன்மலையே ஸ்தோத்திரம் - ஐயா வல்லவரே நல்லவரே கிருபை உள்ளவரே வரங்களெல்லாம் தருபவரே வாழ்வது உமக்காக - ஐயா ஆண்டவரே உம்மைப் பிரிந்து யாரிடத்தில் போவோம் வாழ்வு தரும் வசனமெல்லாம் உம்மிடம்தான் உண்டு - ஐயா அற்புதமே அதிசயமே ஆலோசனைக் கர்த்தரே அண்டி வந்தோம் ஆறுதலே அடைக்கலமானவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Natanamaati Sthottharippaen Naathaa Naan Ummaith Thuthippaen Kaitthaala Osaiyudan Kartthaa Naan Ummaith Thuthippaen - Allaelooyaa Kaanpavarae Kaappavarae Karunai Ullavarae Kaalamellaam Vazhi Natatthum Kanmalaiyae Sthotthiram - Aiyaa Vallavarae Nallavarae Kirupai Ullavarae Varanggalellaam Tharubavarae Vaazhvathu Umakkaaga - Aiyaa Aandavarae Ummaip Pirinthu Yaaridatthil Povom Vaazhvu Tharum Vasanamellaam Ummidamthaan Untu - Aiyaa Arpudhamae Athisayamae Aalosanaik Karttharae Anti Vanthom Aarudhalae Ataikkalamaanavarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D D Asus4 D D D6 D11 Asus4 D Asus4 D A G D G A Esus4 D Asus4 D Asus4 D A G D G A Esus4 D Asus4 D Asus4 D A G D G A Esus4 D Asus4 D Asus4 D A G D G A Esus4 D Asus4 D