பாடல் #5566
அபிஷேக நாயகனே என்னை ஆளும்
🔤 Apishaega Naayakanae Ennai Aalum
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: C Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தோம் தோம் தகநிதந ததிநதந திந்தர தோம் தந்திநிந்தந திரநதிந தோம் தோம் தகநிதந ததிநதந அபிஷேக நாயகனே என்னை ஆளும் அன்புள்ள எந்தன் தெய்வமே இறைமகனே அபிஷேக நாயகனே உன்னத கோமானே இவ்வுலகம் போற்றும் இயேசு தெய்வமே அன்புக்குப் பிறப்பிடமே என் அருந்தவ தவபுதனே சுதனே நன்மைகள் செய்பவராய் நானிலம் சுற்றி வந்த நல்லவர் உம்மைப்பாட நாவினை தந்தீர் நன்றி கண்ணீரை துடைப்பவரே என் கவலைகள் தீர்ப்பவரே மண்ணின் மன்னவரே என் மறைபொருள் ஞானவனே பரனே பரனே பரனே – 3 கள்ளன் என்று தள்ளிடாமல் அள்ளி என்னை அணைத்ததினால் உள்ளமே பொங்குதய்யா நன்றி என்று சொல்லுதய்யா சிலுவையின் நிழல் மறைவே என் பாவம் போக்கும் பரிசுத்தரே ஏலீமின் நீர் ஊற்றே என் தாகம் தீர்க்கும் ஜீவநதியே ஊற்றே ஊற்றே ஊற்றே வேத பரம் பொருளே ஓதும் மணிசுடரே பாதம் பணிய வந்தேன் கோடி கோடி நன்றியைய்யா ஆவியின் அருள் நிறைவே என் ஆனந்த கோமானே சிருஷ்டிக்கு சிருஷ்டிகரே என் சேஷ்டபுத்திர நாயகனே சுதனே சுதனே சுதனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thom Thom Thakanidhana Thathinathana Thindhara Thom Thanthinindhana Thiranathina Thom Thom Thakanidhana Thathinathana Apishaega Naayakanae Ennai Aalum Anpulla Endhan Theyvamae Iraimakanae Apishaega Naayakanae Unnatha Komaanae Ivvulakam Porrum Yesu Theyvamae Anpukkup Pirappidamae En Arundhava Thavapudhanae Sudhanae Nanmaigal Seypavaraay Naanilam Surri Vandha Nallavar Ummaippaada Naavinai Thantheer Nanri Kanneerai Thutaippavarae En Kavalaigal Theerppavarae Mannin Mannavarae En Maraiporul Njaanavanae Paranae Paranae Paranae – 3 Kallan Enru Thallitaamal Alli Ennai Anaitthathinaal Ullamae Pongkudhayyaa Nanri Enru Solludhayyaa Siluvaiyin Nizhal Maraivae En Paavam Pokkum Parisuttharae Aeleemin Neer Oorrae En Thaagam Theerkkum Jeevanathiyae Oorrae Oorrae Oorrae Vaedha Param Porulae Othum Manisudarae Paadham Paniya Vanthaen Koti Koti Nanriyaiyyaa Aaviyin Arul Niraivae En Aanandha Komaanae Sirushtikku Sirushtigarae En Saeshtaputthira Naayakanae Sudhanae Sudhanae Sudhanae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C
C F G
C
C
C F G C
C
G Dm F
G C
C7 F C
Gm C
C
G
Dm G
C
C Dm
G C
C Em
G C
C G C
C
G
Dm G
C
C Dm
G C
C Em
G C
C G C
C
G
Dm G
C
C Dm
G C
C Em
G C
C G C