பாடல் #5564
தொழுகிறோம் எங்கள் பிதாவே
🔤 Thozhukirom Enggal Pithaavae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
🎼 Scale: C Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தொழுகிறோம் எங்கள் பிதாவே பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே பரிசுத்த அலங்காரத்துடனே தரிசிப்பதினால் சரணம்! சரணம்! வெண்மையும் சிவப்புமானவர் உண்மையே உருவாய்க் கொண்டவர் என்னையே மீட்டுக் கொண்டவர் அன்னையே இதோ சரணம்! சரணம்! தலை தங்க மயமானவர் தலை மயிர் சுருள் சுருளானவர் பதினாயிரம் பேரில் சிறந்தவர் பதினாயிரமாம் சரணம்! சரணம்! கண்கள் புறாக் கண்கள் போல கன்னங்கள் பாத்திகள் போல சின்னங்களும் சிறந்ததாலே எண்ணில்லாத சரணம்! சரணம்! கரங்கள் பொன் வளையங்கள் போல நிறங்கள் தந்தத்தைப் போல கால்களும் கல் தூண்கள் போல காண்பதாலே சரணம்! சரணம்! சமஸ்த சபையின் சிரசே நமஸ்காரம் எங்கள் அரசே பிரதான எம் மூலைக்கல்லே ஏராளமாம் சரணம்! சரணம்! அடியார்களின் அஸ்திபாரம் அறிவுக்கெட்டாத விஸ்தாரம் கூடி வந்த எம் அலங்காரம் கோடா கோடியாம் சரணம்! சரணம்! பார்த்திபனே கன தோத்திரம் கீர்த்தனம் மங்கள தோத்திரம் வாழ்க வாழ்க வாழ்க என்றும் அல்லேலூயா! ஆமென்! ஆமென்!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thozhukirom Enggal Pithaavae Pozhuthellaam Aavi Unmaiyudanae Parisuttha Alangkaaratthudanae Tharisippathinaal Saranam! Saranam! Venmaiyum Sivappumaanavar Unmaiyae Uruvaayk Kondavar Ennaiyae Meettuk Kondavar Annaiyae Itho Saranam! Saranam! Thalai Thangga Mayamaanavar Thalai Mayir Surul Surulaanavar Pathinaayiram Paeril Sirandhavar Pathinaayiramaam Saranam! Saranam! Kankal Puraak Kankal Pola Kannanggal Paatthigal Pola Sinnanggalum Sirandhathaalae Ennillaadha Saranam! Saranam! Karanggal Pon Valaiyanggal Pola Niranggal Thandhatthaip Pola Kaalkalum Kal Thoonkal Pola Kaanpathaalae Saranam! Saranam! Samastha Sapaiyin Sirasae Namaskaaram Enggal Arasae Pirathaana Em Moolaikkallae Aeraalamaam Saranam! Saranam! Atiyaarkalin Asthipaaram Arivukkettaadha Visthaaram Kooti Vandha Em Alangkaaram Kotaa Kotiyaam Saranam! Saranam! Paartthibanae Kana Thotthiram Keertthanam Manggala Thotthiram Vaazhka Vaazhka Vaazhka Enrum Allaelooyaa! Aamen! Aamen!
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Am G C G C C Am C G Am G C C Am G C G C C Am C G Am G C C Am G C G C C Am C G Am G C C Am G C G C C Am C G Am G C C Am G C G C C Am C G Am G C C Am G C G C C Am C G Am G C