பாடல் #5559
தொடும் என் கண்களையே
🔤 Thotum En Kankalaiyae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 மீட்பின் கீதங்கள்
🎼 Scale: F Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தொடும் என் கண்களையே உம்மை நான் காணவேண்டுமே இயேசுவே உம்மையே நான் காணவேண்டுமே தொடும் என் காதினையே உம் குரல் கேட்கவேண்டுமே இயேசுவே உம் குரலைக் கேட்கவேண்டுமே தொடும் என் ஆண்டவரே தொடும் என் வாழ்வினையே இயேசுவே உம்மை போல் என்னை மாற்றூமே தொடும் என் நாவினையே உம் புகழ் பாடவேண்டுமே இயேசுவே உம் புகழைப் பாடவேண்டுமே தொடும் என் மனதினையே மனப் புண்கள் ஆறவேண்டுமே இயேசுவே மனப்புண்கள் ஆறவேண்டுமே தொடும் என் உடல்தனையே உடல் நோய்கள் தீரவேண்டுமே இயேசுவே உடல் நோய்கள் தீரவேண்டுமே தொடும் என் இதயத்தையே உம் அன்பு ஊறவேண்டுமே இயேசுவே உம் அன்பு ஊறவேண்டுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thotum En Kankalaiyae Ummai Naan Kaanavaentumae Yesuvae Ummaiyae Naan Kaanavaentumae Thotum En Kaathinaiyae Um Kural Kaetkavaentumae Yesuvae Um Kuralaik Kaetkavaentumae Thotum En Aandavarae Thotum En Vaazhvinaiyae Yesuvae Ummai Pol Ennai Maarroomae Thotum En Naavinaiyae Um Pugazh Paadavaentumae Yesuvae Um Pugazhaip Paadavaentumae Thotum En Manathinaiyae Manap Punkal Aaravaentumae Yesuvae Manappunkal Aaravaentumae Thotum En Udalthanaiyae Udal Noykal Theeravaentumae Yesuvae Udal Noykal Theeravaentumae Thotum En Idhayatthaiyae Um Anpu Ooravaentumae Yesuvae Um Anpu Ooravaentumae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm Csus4
Fm Eb
Bbm Fm Bbm Cm Fm
Fm Csus4
Fm Eb
Bbm Fm Bbm Cm Fm
Fm
Csus4 C
Bbm Eb C Fm
Fm Csus4
Fm Eb
Bbm Fm Bbm Cm Fm
Fm Csus4
Fm Eb
Bbm Fm Bbm Cm Fm
Fm Csus4
Fm Eb
Bbm Fm Bbm Cm Fm
Fm Csus4
Fm Eb
Bbm Fm Bbm Cm Fm