பாடல் #5557
தேவாலயம் இது தேவ ஆலயம்
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
Scale: E Minor
Beat: 3/4
🎸 Chords Available
தேவாலயம் இது தேவ ஆலயம் – 2 தேவன் தங்கும் உள்ளம் - அது ஜீவனுள்ள தேவ ஆலயம் தேவாலயம் தேவாலயம் இது தேவாலயம் அசுத்தம் இல்லாத இல்லம் அது தேவ ஆலயம் – 2 பரிசுத்தம் நிறைந்த உள்ளம் அது தேவ ஆலயம் – 2 ஒருமன நிறைவு உள்ள இல்லம் அது தேவாலயம் – 2 தேவன் வாசம் செய்யும் உள்ளம் அது தேவாயலம் – 2 கேரூபின்கள் சேராபீன்கள் வாசம் அது தேவாலயம் – 2 தேவனின் மகிமை தங்கும் அது தேவாலயம் – 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em D Bm Em
Em D C
B Em
Em B
Am B Em
Em B
Am Em
E A
B Em
Em B
Am Em
E A
B Em
Em B
Am Em
E A
B Em