பாடல் #5553
தேவாதி தேவன் இவர்
🔤 Thaevaathi Devan Ivar
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவாதி தேவன் இவர் ஜீவன் தர வந்தவர் இயேசுவின் நேசர் இம்மானுவேலர் இவரின் சேவை செய்வேன் மாசற்ற ஜீவனை கல்வாரியில் நீசனாம் எம்மை மீட்க ஈந்தனரே கர்த்தரின் சிலுவை மாரில் சுமந்து கர்த்தருக்காக உழைத்திடுவேன் கர்த்தருக்காக உழைத்திடுவேன் வறண்ட நிலங்கள் செழிக்குமே திறந்த தண்ணீர் வெள்ளம் பாய்ந்திடுமே ஜீவனுக்கேதாய் ஜனங்கள் தருவாய் ஜீவனை வெறுத்து சேவை செய்வேன் ஜீவனை வெறுத்து சேவை செய்வேன் மங்கிடும் திரிகள் அணையுதே பொங்கிடும் அலை மோதி வீசிடுதே கர்த்தரின் வருகை நெருங்கி இங்கு கர்த்தர் விஷேசம் சாற்றிடுவோம் கர்த்தர் விஷேசம் சாற்றிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaathi Devan Ivar Jeevan Thara Vandhavar Yesuvin Naesar Immaanuvaelar Ivarin Saevai Seyvaen Maasartra Jeevanai Kalvaariyil Neesanaam Emmai Meetka Eendhanarae Karttharin Siluvai Maaril Sumanthu Karttharukkaaga Uzhaitthituvaen Karttharukkaaga Uzhaitthituvaen Varanda Nilanggal Sezhikkumae Thirandha Thanneer Vellam Paaynthitumae Jeevanukkaethaay Jananggal Tharuvaay Jeevanai Verutthu Saevai Seyvaen Jeevanai Verutthu Saevai Seyvaen Mangkitum Thirigal Anaiyuthae Pongkitum Alai Mothi Veesituthae Karttharin Varukai Nerungki Ingku Kartthar Vishaesam Saarrituvom Kartthar Vishaesam Saarrituvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D Bm D
G D
G A D
A7 D
D Bm
D G A D
D A G D
E D
A7 D
D Bm
D G A D
D A G D
E D
A7 D
D Bm
D G A D
D A G D
E D
A7 D