பாடல் #5552
தேவாதி தேவன் இயேசுவை போற்றி
🔤 Thaevaathi Devan Yesuvai Porri
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: A Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவாதி தேவன் இயேசுவை போற்றி என்றென்றுமாய் வாழ்த்துவோம் அல்லோலூயா அல்லோலூயா அல்லோலூயா அல்லோலூயா காலமெல்லாம் அவரின் பின்னே தொடர்ந்து சென்று பணிகுவோம் துதியினாலே மகிமை படுத்தி துதிப்போம் இவரை என்றுமாய் தடைகள் யாவும் நீக்கும் தேவன் பணிந்து இவரை போற்றுவோம் தீமை ஒன்றும் அணுகிடாமல் விலக்கி காக்கும் தேவனாம் ஏற்ற வேளை உயர்த்தும் தேவன் அவரின் கரத்தில் அடங்குவோம் தேவ வழியில் சென்று நாமே தேவன் இவரை புகழுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaathi Devan Yesuvai Porri Enrenrumaay Vaazhtthuvom Allolooyaa Allolooyaa Allolooyaa Allolooyaa Kaalamellaam Avarin Pinnae Thodarnthu Senru Panikuvom Thuthiyinaalae Makimai Patutthi Thuthippom Ivarai Enrumaay Thataigal Yaavum Neekkum Devan Paninthu Ivarai Porruvom Theemai Onrum Anukitaamal Vilakki Kaakkum Devanaam Aertra Vaelai Uyartthum Devan Avarin Karatthil Adangkuvom Thaeva Vazhiyil Senru Naamae Devan Ivarai Pugazhuvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A Bm
C#m D E A
A E
F#m D E A
A D Bm D
A E A
D A
E A
A D Bm D
A E A
D A
E A
A D Bm D
A E A
D A
E A