பாடல் #5551
தேவாதி தேவன் அளித்திடும் வெகுமதி
🔤 Thaevaathi Devan Alitthitum Vekumathi
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: A Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவாதி தேவன் அளித்திடும் வெகுமதி தேவ பிள்ளையின் சுதந்திரமே அவரவர் பிரியத்தின் ஏற்ற பலனை ஆண்டவர் இயேசு அளித்திடுவார் மரணம் பரியந்தம் உண்மையை காத்து முடிவு வரையும் நிலைத்திருந்தால் அழிவில்லா பெக்கிஷம் ஆனந்தமாய் ஜீவனின் கிரீடத்தை சூடிடுவாய் பந்தயம் பொருளை அடையும்படி இச்சை அடக்கம் அவசியமே ஓட்டம் ஜெயமுடன் முடிப்பவரே அழிவில்லா கிரீடம் சூடிடுவார் லேவிய சுதந்திரம் தேவ நாவால் தேவனின் பலனை அடைந்திடுவார் மந்தையை மேய்க்கும் மேய்ப்பருக்கே மகிமையின் கிரீடம் அளித்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaathi Devan Alitthitum Vekumathi Thaeva Pillaiyin Sudhanthiramae Avaravar Piriyatthin Aertra Palanai Aandavar Yesu Alitthituvaar Maranam Pariyandham Unmaiyai Kaatthu Mutivu Varaiyum Nilaitthirunthaal Azhivillaa Pekkisham Aanandhamaay Jeevanin Kireedatthai Sootituvaay Pandhayam Porulai Ataiyumbati Ichsai Adakkam Avasiyamae Ottam Jeyamudan Mutippavarae Azhivillaa Kireedam Sootituvaar Laeviya Sudhanthiram Thaeva Naavaal Devanin Palanai Atainthituvaar Manthaiyai Maeykkum Maeypparukkae Makimaiyin Kireedam Alitthituvaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A F#m D
Bm E A
D E
E7 A
A E
E7 A
E
Bm E A
A E
E7 A
E
Bm E A
A E
E7 A
E
Bm E A