பாடல் #5548
தேவா நான் எதினால் விசேஷித்தவன்
🔤 Thaevaa Naan Ethinaal Visaeshitthavan
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா நான் எதினால் விசேஷித்தவள் ராஜா நான் அதை தினம் யோசிப்பவன் -2 எதினால் இது எதினால் -2 நீர் என்னோடு வருவதினால் மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது பாதை காட்ட பகலெல்லாம் கூட செல்லுது அன்பான தேவன் என்னோடு வருவார் அதுபோதும் என் வாழ்விலே - தேவா பகல் சென்று அந்தகாரம் சூழ்ந்து கொண்டது பரிசுத்தமான அக்கினி ஸ்தம்பம் கூடச் செல்லுது ஆஹா! என் தேவன் தந்தாரே நல்ல மங்காத அபிஷேகமே - தேவா தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது ஆவல் கொண்ட கன்மலையும் கூடச் செல்லுது என் ஏக்கம் எல்லாம் என் தேவன் தீர்ப்பார் சந்தோஷம் நான் காணுவேன் - தேவா வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும் பாசமுள்ள ஒரு மரம் கூட வருது மாராவின் நீரை தேனாக மாற்றும் என் நேசர் என்னோடுண்டு – தேவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa Naan Ethinaal Visaeshitthaval Raajaa Naan Athai Thinam Yaeாsippavan -2 Ethinaal Ithu Ethinaal -2 Neer Ennaeாtu Varuvathinaal Maega Sthambam Maelirunthu Paathukaakkuthu Paathai Kaatta Pakalellaam Kooda Selluthu Anpaana Devan Ennaeாtu Varuvaar Athupaeாthum En Vaazhvilae - Thaevaa Pakal Senru Andhakaaram Soozhnthu Keாndathu Parisutthamaana Akkini Sthambam Koodach Selluthu Aahaa! En Devan Thanthaarae Nalla Mangkaadha Apishaegamae - Thaevaa Thaagam Keாnda Thaeva Janam Vaanam Paarkkuthu Aaval Keாnda Kanmalaiyum Koodach Selluthu En Aekkam Ellaam En Devan Theerppaar Santhaeாsham Naan Kaanuvaen - Thaevaa Vaazhkkaiyilae Kasappugal Kalanthittaalum Paasamulla Oru Maram Kooda Varuthu Maaraavin Neerai Thaenaaga Maarrum En Naesar Ennaeாtuntu – Thaevaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm F
F D7 Gm
Eb F
Dm F Gm
Gm Bb F
F Cm Gm
Gm F
Eb D7 Gm
Gm Bb F
F Cm Gm
Gm F
Eb D7 Gm
Gm Bb F
F Cm Gm
Gm F
Eb D7 Gm