பாடல் #5547
தேவா சரணம்
🔤 Thaevaa Saranam
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா சரணம் கர்த்தா சரணம் ராஜா சரணம் இயேசைய்யா சரணம் தேவாதி தேவனுக்கு சரணம் இராஜாதி இராஜனுக்கு சரணம் தூய ஆவி சரணம் அபிஷேக நாதா சரணம் சரணம் சரணம் சரணம் (2) கர்த்தாதி கர்த்தனுக்கு சரணம் காருண்ய கேடகமே சரணம் பரிசுத்த ஆவி சரணம் ஜீவ நதியே சரணம் சரணம் சரணம் சரணம் (2) மகிமையின் மன்னனுக்கு சரணம் மாசற்ற மகுடமே சரணம் சத்திய ஆவி சரணம் சர்வ வியாபியே சரணம் சரணம் சரணம் சரணம் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa Saranam Kartthaa Saranam Raajaa Saranam Yesaiyyaa Saranam Thaevaathi Devanukku Saranam Iraajaathi Iraajanukku Saranam Thooya Aavi Saranam Apishaega Naathaa Saranam Saranam Saranam Saranam (2) Kartthaathi Kartthanukku Saranam Kaarunya Kaedakamae Saranam Parisuttha Aavi Saranam Jeeva Nathiyae Saranam Saranam Saranam Saranam (2) Makimaiyin Mannanukku Saranam Maasartra Makudamae Saranam Satthiya Aavi Saranam Sarva Viyaapiyae Saranam Saranam Saranam Saranam (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E A
B E
C#m F#m
B E
E A
B E
A
B E
B E
E A
B E
A
B E
B E
E A
B E
A
B E
B E