பாடல் #5546
நீர் என்னைக் காண்கிற தேவன்
🔤 Neer Ennaik Kaankira Devan
🎙 Sis சுஜாதா செல்வின் • 💿 நெஞ்சமே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் என்னைக் காண்கிற தேவன் எல் ரோஹி என் எல் ரோஹி பாலைவனமோ சோலையிலிருந்தோ கூப்பிடும் என் குரல் கேட்டிடுவீர் தாகம் தானோ சோகம் ஏனோ நீர் என்னை தேற்றிடுவீர் ஆழங்களில் நான் படுத்திருந்தாலும் உம் கரத்தால் என்னை தாங்கிடுவீர் வானங்களில் நான் ஏறி விட்டாலும் நீர் என்னை சூழ்ந்திருப்பீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Ennaik Kaankira Devan El Rohi En El Rohi Paalaivanamo Solaiyiliruntho Kooppitum En Kural Kaettituveer Thaagam Thaano Sogam Aeno Neer Ennai Thaerrituveer Aazhanggalil Naan Patutthirunthaalum Um Karatthaal Ennai Thaangkituveer Vaananggalil Naan Aeri Vittaalum Neer Ennai Soozhnthiruppeer