பாடல் #5542
அட சோம்பேறியே நீ
🔤 Ada Sompaeriyae Nee
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: D Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அட சோம்பேறியே நீ எறும்பினிடம் போய் புத்தியை கத்துக்கோ – 2 தலைவனில்லாதிருந்தும் யாரும் கட்டளையிடாதிருந்தும் தன் காலத்தில் தன் பணியைச் செய்யும் கோடைக்காலத்தில் தன் உணவை சேர்க்கும் எறும்பு இதை கண்டு மனந்திரும்பு – 2 1. படுத்த பாயைக் கூட மடிச்சுப் போடாம பாரு வீட்டுக்குள்ள கெடக்கறான் அடுத்தவன் பாக்கெட்ட அலசி பார்த்துதான் வாழ்க்கையை தினமும் நடத்துறான் – 2 இன்னும் கொஞ்சம் உறங்கட்டும் இன்னும் கொஞ்சம் தூங்கட்டும் என்று கை முடக்கி தூங்குறான் – 2 படைச்ச ஆண்டவருக்கு அவமானத்த கொடுத்து தினமும் தான் வாழுறான் – 2 2. சோம்பேறி வயலு பாம்பேறி புதரு காஞ்சொறி மூடி கெடக்குது இடிஞ்ச மண் சுவரு. ஒடஞ்ச கற்சுவரு பாழாகி போயி கெடக்குது – 2 வீணான தூக்கம் கொண்டு வரும் மயக்கம் வாழ்க்கையை வீணாய் அழிக்குது வறுமை வியாதி தரித்திரம் பசி தான் வாட்டி தினமும் வதைக்குது – 2 3. போதுமென்ற மனதுடன் கூட தேவபக்தியோடு சோர்ந்து போகாமல் உழைக்கணும் சூதுவாது இல்லாத ஆதி தேவன் வார்த்தைக்கு நன்றி சொல்லி தினமும் துதிக்கணும் – 2 கர்த்தரோடே சித்தம் செய்வதே நித்தம் என்பதே வாழ்க்கை ஆகணும் எறும்பு தந்த இந்த பாடத்தை வாழ்வில் கரும்பு கரும்பு என்று கடிக்கணும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ada Sompaeriyae Nee Erumpinidam Poy Putthiyai Katthukko – 2 Thalaivanillaathirunthum Yaarum Kattalaiyitaathirunthum Than Kaalatthil Than Paniyaich Seyyum Kotaikkaalatthil Than Unavai Saerkkum Erumpu Ithai Kantu Mananthirumpu – 2 1. Patuttha Paayaik Kooda Matichsup Potaama Paaru Veettukkulla Kedakkaraan Atutthavan Paakketta Alasi Paartthuthaan Vaazhkkaiyai Thinamum Natatthuraan – 2 Innum Konjjam Uranggattum Innum Konjjam Thoonggattum Enru Kai Mudakki Thoongkuraan – 2 Pataiccha Aandavarukku Avamaanattha Kotutthu Thinamum Thaan Vaazhuraan – 2 2. Sompaeri Vayalu Paampaeri Pudharu Kaanjsori Mooti Kedakkuthu Itinjja Man Suvaru. Odanjja Karsuvaru Paazhaaki Poyi Kedakkuthu – 2 Veenaana Thookkam Kontu Varum Mayakkam Vaazhkkaiyai Veenaay Azhikkuthu Varumai Viyaathi Tharitthiram Pasi Thaan Vaatti Thinamum Vathaikkuthu – 2 3. Pothumendra Manathudan Kooda Thaevapakthiyotu Sornthu Pokaamal Uzhaikkanum Soothuvaathu Illaadha Aathi Devan Vaartthaikku Nanri Solli Thinamum Thuthikkanum – 2 Karttharotae Sittham Seyvathae Nittham Enbathae Vaazhkkai Aaganum Erumpu Thandha Indha Paadatthai Vaazhvil Karumpu Karumpu Enru Katikkanum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D C D D G D D G D A D D C D D C D C G D G G D C D C C D D C D C G D G G D C C D C D D C D C G D G D C C D C D