பாடல் #5541
தேவா உம் நாமத்தைப் பாடி புகழ்வேன்
🔤 Thaevaa Um Naamatthaip Paati Pugazhvaen
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: G Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா உம் நாமத்தைப் பாடி புகழுவேன் ஆனந்தம் ஆனந்தமே நீர் செய்த நன்மைகள் ஆயிரம் ஆயிரம் ஆனந்தம் ஆனந்தமே ஏழைகளின் தேவனே எளியோரின் இராஜனே திக்கற்ற பிள்ளைகளின் தேவனே கேரூபின் சேராபீன்கள் ஒய்வின்றிப் பாடிபோற்ற துதிக்குப் பாத்திரரே துதிகளின் மத்தியிலே வாசம் செய்திடும் மகிமைக்குப் பாத்திரரே காற்றையும் கடலையும் அதட்டி அமர்த்திய அற்புத தேவன் நீரே அக்கினி நடுவினில் வாசம் செய்திடும் அதிசய தேவன் நீரே ஜாதிகள் முழங்கால்கள் முடங்கி பணிந்திடும் உன்னத தேவன் நீரே நாவுகள் யாவுமே அறிக்கை செய்திடும் உத்தம தேவன் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa Um Naamatthaip Paati Pugazhuvaen Aanandham Aanandhamae Neer Seytha Nanmaigal Aayiram Aayiram Aanandham Aanandhamae Aezhaigalin Devanae Eliyorin Iraajanae Thikkartra Pillaigalin Devanae Kaeroopin Saeraapeenkal Oyvinrip Paatiportra Thuthikkup Paatthirarae Thuthigalin Matthiyilae Vaasam Seythitum Makimaikkup Paatthirarae Kaarraiyum Katalaiyum Adhatti Amartthiya Arpudha Devan Neerae Akkini Natuvinil Vaasam Seythitum Athisaya Devan Neerae Jaathigal Muzhangkaalkal Mudangki Paninthitum Unnatha Devan Neerae Naavugal Yaavumae Arikkai Seythitum Utthama Devan Neerae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm F
F Gm
Gm F
F Gm
Gm Eb
F Bb F D Gm
Gm
Eb Gm
F D
Eb F Gm