பாடல் #5540
தேவா உம் சமுகமே
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
Scale: E Minor
Beat: 3/4
🎸 Chords Available
தேவா உம் சமுகமே எனது பிரியமே -2 ஆ….ஆல்லேலூயா வானத்தின் வாசல் நீரே வாழ்க்கையின் அப்பம் நீரே -2 நம்பிக்கை தெய்வம் நீரே நங்கூரம் என்றும் நீரே -2 கர்த்தாதி கர்த்தர் நீரே கானான் தேசம் நீரே -2 ஆதி அந்தம் நீரே ஆட்கொண்ட சொந்தம் நீரே -2 அக்கினி ஜூவாலை நீரே காலை பனியும் நீரே -2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em G D Bm
C B Em
Em D Am B Em
Em D
Bm Em
Em D
Bm Em
Em D
Bm Em
Em D
Bm Em
Em D
Bm Em