பாடல் #5539
தேவா தேவா சரணம்
🔤 Thaevaa Thaevaa Saranam
🎙 Rev. Dr. S. ஜஸ்டின் பிரபாகரன் • 💿 இடிமுழக்க கீதங்கள்
🎼 Scale: C Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா - தேவா – சரணம் உம்மை பணிந்தேன் நானும் சரணம் தேவா தேவா சரணம் இச்சணமே அருள்வாய் சரணம் வழிக்கு நீயே ஒளியாம் என் வழிக்கு நீயே வழியாம் வழியில் என்றும் நடத்தி நல் வாழ்வு அருள்வாய் சரணம் 1. என்னை நடத்தும் இறைவா என் முன்னே செல்லும் மேய்ப்பர் உன்னை அறிந்து வாழும் நல் உணர்வு தருவாய் சரணம் வழியும் வளமும் நலமும் அருளும்எங்கள் தேவா அழியும் உலகின் இருளை அகற்றும் ஒளி நிறை தேவா 2. உயிர்த்தெழுந்த இறைவா இந்த உலகை ஜெயித்த தேவா உந்தன் வல்ல மகிமை எனில் விளங்கச் செய்வாய் சரணம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa - Thaevaa – Saranam Ummai Paninthaen Naanum Saranam Thaevaa Thaevaa Saranam Icchanamae Arulvaay Saranam Vazhikku Neeyae Oliyaam En Vazhikku Neeyae Vazhiyaam Vazhiyil Enrum Natatthi Nal Vaazhvu Arulvaay Saranam 1. Ennai Natatthum Iraivaa En Munnae Sellum Maeyppar Unnai Arinthu Vaazhum Nal Unarvu Tharuvaay Saranam Vazhiyum Valamum Nalamum Arulumenggal Thaevaa Azhiyum Ulakin Irulai Agarrum Oli Nirai Thaevaa 2. Uyirtthezhundha Iraivaa Indha Ulakai Jeyittha Thaevaa Undhan Valla Makimai Enil Vilanggach Seyvaay Saranam
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C
G C
F C
G C
C F
F C
D
G C
C F
F C
D
G C
C G
D
C
G C
C F
F C
D
G C