பாடல் #5537
தேவன் வாழ்ந்திடும்
🔤 Devan Vaazhnthitum
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Major
🥁 Beat: Swing & Jazz
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவன் வாழ்ந்திடும் ஆலயத்தினில் தேவ வல்லமை தங்கும் என்றுமே வெற்றி வேந்தன் இயேசுவின் தேவ சக்தியே எந்நாளும் தோன்றிடுதே சாத்தானை மேற்கொள்ளும் அதிகாரமும் தேவாதி தேவனே தந்தனரே தந்திர மந்திரங்கள் தீமையும் முற்றும் அழிந்து ஒழிந்து போகுமே பொல்லாத நோய்களும் வேதனையும் இயேசுவின் வல்லமை நீக்கிடுமே பாவங்கள் யாவையுமே மேற்கொண்டு வெற்றியுடன் முன்னே செல்லுவோம் பாதாளம் வேதாளம் வென்றவராம் வல்லமை தந்தனர் வென்றிடவே சாத்தானை மேற்கொண்டு நாமுமே வெற்றி வாகை சூடி மகழுவோம் மாறாத இயேசுவின் வார்த்தையிலே வல்லமை அதிகாரமும் தங்கினதே கர்த்தரின் பிள்ளைகளின் வார்த்தையில் வல்லமையும் தங்க வேண்டுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devan Vaazhnthitum Aalayatthinil Thaeva Vallamai Thangkum Enrumae Verri Vaendhan Yesuvin Thaeva Sakthiyae Ennaalum Thonrituthae Saatthaanai Maerkollum Athikaaramum Thaevaathi Devanae Thandhanarae Thanthira Manthiranggal Theemaiyum Murrum Azhinthu Ozhinthu Pokumae Pollaadha Noykalum Vaedhanaiyum Yesuvin Vallamai Neekkitumae Paavanggal Yaavaiyumae Maerkontu Verriyudan Munnae Selluvom Paathaalam Vaethaalam Vendravaraam Vallamai Thandhanar Venridavae Saatthaanai Maerkontu Naamumae Verri Vaakai Sooti Makazhuvom Maaraadha Yesuvin Vaartthaiyilae Vallamai Athikaaramum Thangkinathae Karttharin Pillaigalin Vaartthaiyil Vallamaiyum Thangga Vaentumae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Am D G C D G G Am D G D G G C Em D G G Am G D G G C Em D G G Am G D G G C Em D G G Am G D G G C Em D G G Am G D G