பாடல் #5533
தேவன் நமது
🔤 Devan Namathu
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Minor
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 105 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவன் நமது(எனது) அடைக்கலமும் பெலனுமானார் ஆபத்து காலத்தில் கூட இருக்கும் துணையுமானார் பூமி நிலைமாறி மலைகள் நடுங்கினாலும் பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம் யுத்தங்களை தடுத்து ஓயப்பண்ணுகிறார் ஈட்டியை முறிக்கிறார் வில்லை ஒடிக்கிறார் அமர்ந்திருந்து அவரே தேவனென்று அறிவோம் உயர்ந்தவர், பெரியவர் உலகை ஆள்பவர் சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் யாக்கோபின் தேவன் நம் உயர்ந்த அடைக்கலம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devan Namathu(enathu) Ataikkalamum Pelanumaanaar Aabatthu Kaalatthil Kooda Irukkum Thunaiyumaanaar Poomi Nilaimaari Malaigal Natungkinaalum Payappatamaattom Payappatamaattom Yutthanggalai Thatutthu Oyappannukiraar Eettiyai Murikkiraar Villai Otikkiraar Amarnthirunthu Avarae Devanenru Arivom Uyarndhavar, Periyavar Ulakai Aalpavar Saenaigalin Kartthar Nammotu Irukkiraar Yaakkopin Devan Nam Uyarndha Ataikkalam
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm Ab Bbm Eb Db Eb Ab Fm Fm Ab Db Fm Eb Ab Eb Fm