பாடல் #5532
தேவன் தேடும் மனிதன் தேசத்தில்
🔤 Devan Thaetum Manidhan Thaesatthil
🎙 Bro. வெஸ்லி மேக்ஸ்வெல் • 💿 எழுப்புதலே எங்கள் வாஞ்சை
🎼 Scale: F Major
🥁 Beat: Pop & Rock
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவன் தேடும் மனிதன் தேசத்தில் இல்லையா தேசம் அழிகின்றதே திறப்பிலே நின்றிட சுவரை அடைத்திட பரிந்து பேசி ஜெபித்திட ஆட்களே இல்லையா ஐம்பது நீதிமான்கள் வேண்டாம் நாற்பது நீதிமான்கள் வேண்டாம் முப்பது நீதிமான்கள் வேண்டாம் இருபது நீதிமான்கள் வேண்டாம் பத்து நீதிமான்கள் இருந்தால் – தேசத்தை அழிக்க மாட்டேன் என்று சொன்னார் ஜீவ புஸ்தகத்தில் இருந்து என் பேரை கிறுக்கிப் போடும் இல்லையென்றால் இந்த ஜனத்தை அழிக்காமல் மன்னித்தருளும் என்று ஜெபித்து அழிவை தடுக்க ஆட்களே இல்லையா இந்தியாவை எனக்குத் தாரும் இல்லையென்றால் ஜீவன் வேண்டாம் என் தேசத்தை அழிக்காதிரும் கோபம் நீங்கி மனம் மாறிடும் என்று கதறி பரிந்து பேச ஆட்களே இல்லையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devan Thaetum Manidhan Thaesatthil Illaiyaa Thaesam Azhikindrathae Thirappilae Ninrida Suvarai Ataitthida Parinthu Paesi Jepitthida Aatkalae Illaiyaa Aimbathu Neethimaankal Vaentaam Naarpathu Neethimaankal Vaentaam Muppathu Neethimaankal Vaentaam Irubathu Neethimaankal Vaentaam Patthu Neethimaankal Irunthaal – Thaesatthai Azhikka Maattaen Enru Sonnaar Jeeva Pusthakatthil Irunthu En Paerai Kirukkip Potum Illaiyenraal Indha Janatthai Azhikkaamal Mannittharulum Enru Jepitthu Azhivai Thatukka Aatkalae Illaiyaa Inthiyaavai Enakkuth Thaarum Illaiyenraal Jeevan Vaentaam En Thaesatthai Azhikkaathirum Kobam Neengki Manam Maaritum Enru Kathari Parinthu Paesa Aatkalae Illaiyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Am A# F Gm(C) A#m(F) F A# Gm C A# A#m F F A7(C) Dm (F) C F Gm C A Dm C F Gm C A Dm A# Am C(Gm C) F C F Gm C A Dm C F Gm C A Dm A# Am C(Gm C) F C F Gm C A Dm C F Gm C A Dm A# Am C(Gm C) F