பாடல் #5528
தேவனே நீர் கண்ணோக்கும்
🔤 Devanae Neer Kannokkum
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Minor
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனே நீர் கண்ணோக்கும் என்னை கவலை நீங்குமே என் சோக பாரம் தாங்குமே நீரே என் தஞ்சமே பாவம் செய்தேன் பாவியானேன் பாதையை நான் மறந்தேன் பாசக்கரத்தால் பாவம் கழுவி பாசமாய் அணைத்தீரே உம்மை மறந்தேன் உலகத்தை சார்ந்தேன் உள்ளதை எல்லாம் இழந்தேன் உதிரம் சிந்தியே உயிரை கொடுத்து உம்மிடம் சேர்த்தீரே என் நெஞ்சம் என்றும் துயரத்தை எண்ணி துடித்து தவிக்குதே என்னை என்றும் ஏந்தி தாங்கும் கிருபை நாதரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanae Neer Kannokkum Ennai Kavalai Neengkumae En Soga Paaram Thaangkumae Neerae En Thanjjamae Paavam Seythaen Paaviyaanaen Paathaiyai Naan Maranthaen Paasakkaratthaal Paavam Kazhuvi Paasamaay Anaittheerae Ummai Maranthaen Ulakatthai Saarnthaen Ullathai Ellaam Izhanthaen Uthiram Sinthiyae Uyirai Kotutthu Ummidam Saerttheerae En Nenjjam Enrum Thuyaratthai Enni Thutitthu Thavikkuthae Ennai Enrum Aenthi Thaangkum Kirupai Naadharae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm Ab Fm Ab Bbm C Fm Fm Eb Bbm C Fm Fm Csus4 Fm Csus4 Fm Csus4 C Bbm C# C Fm Fm Csus4 Fm Csus4 Fm Csus4 C Bbm C# C Fm Fm Csus4 Fm Csus4 Fm Csus4 C Bbm C# C Fm