பாடல் #5525
தேவனே என் நண்பனே
🔤 Devanae En Nanpanae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: A Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனே என் நண்பனே எனக்காய் மரித்தீரே (2) சிலுவை நிழலில் நான் தினமும் மறைந்து இளைப்பாருவேன் (2) 1. சிலுவையின் மறைவினில் நேசரின் அருகில் கிருபையின் கரத்தினில் ஆறுதல் கண்டேன் தேனினும் இனிய என்நேசரின் அன்பை நான் எப்படி சொல்லிடுவேன் தீர்க்கும் என் இதயத்தின் ஆவலை இன்னல்கள் மறந்திடுவேன் என்றும் நான் – தேவனே 2. கார்மேகம் போல் என்பாவங்கள் எல்லாம் மன்னித்தார் என்நாவிலே புதுப்பாடல் தந்து தேற்றினார் மூழ்கியே தள்ளும் கடல் ஆழத்தை என் தேவன் அகன்றிட செய்தாரே சொந்த தன் ஜீவனையும் பாராமல் எனக்காய் மாண்ட தேவனை பாடுவேன் – தேவனே 3. கல்வாரியில் ஜீவன் தந்த நேசர் இயேசுவே அன்னை தந்தை யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார் அந்த இயேசுவின் அன்பைப் பாடவே ஆயிரம் நாவுகள் போதாதையா தேற்றியே ஆற்றி என்னைத் தாங்குவார் அவரின் அன்பே போதுமே என்றென்றும் – தேவனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanae En Nanpanae Enakkaay Marittheerae (2) Siluvai Nizhalil Naan Thinamum Marainthu Ilaippaaruvaen (2) 1. Siluvaiyin Maraivinil Naesarin Arukil Kirupaiyin Karatthinil Aarudhal Kantaen Thaeninum Iniya Ennaesarin Anpai Naan Eppati Sollituvaen Theerkkum En Idhayatthin Aavalai Innalkal Maranthituvaen Enrum Naan – Devanae 2. Kaarmaegam Pol Enpaavanggal Ellaam Mannitthaar Ennaavilae Puthuppaadal Thanthu Thaerrinaar Moozhkiyae Thallum Katal Aazhatthai En Devan Aganrida Seythaarae Sondha Than Jeevanaiyum Paaraamal Enakkaay Maanda Devanai Paatuvaen – Devanae 3. Kalvaariyil Jeevan Thandha Naesar Yesuvae Annai Thanthai Yaavarilum Maelaay Anpu Koornthaar Andha Yesuvin Anpaip Paadavae Aayiram Naavugal Pothaathaiyaa Thaerriyae Aarri Ennaith Thaangkuvaar Avarin Anpae Pothumae Enrenrum – Devanae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A Bm
E A
B E C#m
D E F#m
A F#m Db C#m D E A
A F#m Db C#m D E A
A F#m Bm E
C#m A C#m
F#m A Bm E
E A E F#m A D7 A
A F#m Db C#m D E A
A F#m Db C#m D E A
A F#m Bm E
C#m A C#m
F#m A Bm E
E A E F#m A D7 A
A F#m Db C#m D E A
A F#m Db C#m D E A
A F#m Bm E
C#m A C#m
F#m A Bm E
E A E F#m A D7 A