பாடல் #5522
தேவனே உந்தன் திரு சமுகம்
🔤 Devanae Undhan Thiru Samugam
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனே உந்தன் திரு சமுகம் என் முன்னே என்றும் செல்லட்டுமே ஆறுதல் எந்தன் வாழ்வினிலே அன்பரே உந்தன் சமுகமே அன்பரே உந்தன் சமுகமே(2) பாதை தெரியாத குருடனை போல் பேதை தடுமாறும் வேளையிலும் வழிகாட்டி போதித்து நடத்திடும் உந்தன் சமுகம் போதுமய்யா உந்தன் சமுகம் போதுமய்யா(2) கண்ணீரின் பாலம் கடக்கையிலே கண்ணீரால் படுக்கை நனையும் போதும் கண்ணீரை நீருற்றாய் மாற்றி என்றும் களி கூற பண்ணும் உம் சமுகமே களி கூற பண்ணும் உம் சமுகமே(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanae Undhan Thiru Samugam En Munnae Enrum Sellattumae Aarudhal Endhan Vaazhvinilae Anbarae Undhan Samugamae Anbarae Undhan Samugamae(2) Paathai Theriyaadha Kurudanai Pol Paethai Thatumaarum Vaelaiyilum Vazhikaatti Pothitthu Natatthitum Undhan Samugam Pothumayyaa Undhan Samugam Pothumayyaa(2) Kanneerin Paalam Katakkaiyilae Kanneeraal Patukkai Nanaiyum Pothum Kanneerai Neerurraay Maarri Enrum Kali Koora Pannum Um Samugamae Kali Koora Pannum Um Samugamae(2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E C#m B F#m A B E E7 A G#m C#m F#m E F# Am E B F#m E E C#m B F#m A B E E7 A G#m C#m F#m E F# Am E B F#m E E C#m B F#m A B E E7 A G#m C#m F#m E F# Am E B F#m E