பாடல் #5521
தேவனே ஆராதிக்கின்றேன்
🔤 Devanae Aaraathikkinraen
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: A Major
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 110 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனே ஆராதிக்கின்றேன் தெய்வமே ஆராதிக்கின்றேன் அதிகாலையில் ஆராதிக்கின்றேன் ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன் கன்மலையே ஆராதிக்கின்றேன் காண்பவரே ஆராதிக்கின்றேன் முழுமனதோடு ஆராதிக்கின்றேன் முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன் யேகோவாயீரே ஆராதிக்கின்றேன் எல்லாமே பார்த்துக் கொள்வீர் யேகோவாநிசி ஆராதிக்கின்றேன் எந்நாளும் வெற்றி தருவீர் யேகோவாஷாலோம் ஆராதிக்கின்றேன் எந்நாளும் சமாதானமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanae Aaraathikkinraen Theyvamae Aaraathikkinraen Athikaalaiyil Aaraathikkinraen Aanandha Satthatthotu Aaraathikkinraen Kanmalaiyae Aaraathikkinraen Kaanpavarae Aaraathikkinraen Muzhumanathotu Aaraathikkinraen Muzhanthaal Patiyittu Aaraathikkinraen Yaekovaayeerae Aaraathikkinraen Ellaamae Paartthuk Kolveer Yaekovaanisi Aaraathikkinraen Ennaalum Verri Tharuveer Yaekovaashaalom Aaraathikkinraen Ennaalum Samaathaanamae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A D A Bm E Fdim A A F#m E Fdim A Bsus4 Fdim A A F#m E Fdim A Bsus4 Fdim A A F#m E Fdim A Bsus4 Fdim A A F#m E Fdim A Bsus4 Fdim A A F#m E Fdim A Bsus4 Fdim A A F#m E Fdim A Bsus4 Fdim A