பாடல் #5506
தேவ சேனை வான மீது
🔤 Thaeva Saenai Vaana Meethu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
🎼 Scale: E Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ சேனை வான மீது கோடி கோடியாகத் தோன்றும் பல கோடி திரள் கூடி குகை தேடி வேகம் ஓடும் விண்மீன்கள் இடம் மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும் நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஐந்து கண்டம் தன்னில் ஆளும் ஆட்சி யாவும் அற்றுப் போகும் இருள் சூழும் இடி முழங்கும் கூச்சல் கேட்கும் கண்ணீர் சிந்தும் தூயர் கூட்டம் சுத்தர் உள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும் நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் கடல் குமுறும் கரை உடையும் கப்பல் கவிழும் பெரும் நாசம் போக்குவரத்து யாவும் நிற்கும் இனி உலகம் என்பதில்லை வாக்குமாறா வேதம் கூறும் வார்த்தை யாவும் நிறைவேறும் நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Saenai Vaana Meethu Koti Kotiyaagath Thonrum Pala Koti Thiral Kooti Kukai Thaeti Vaegam Otum Vinmeenkal Idam Maarip Paarengkum Vanthu Kottum Naano Aati Migappaati En Naesarudan Saervaen Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Ainthu Kandam Thannil Aalum Aatsi Yaavum Arrup Pokum Irul Soozhum Iti Muzhangkum Koocchal Kaetkum Kanneer Sinthum Thooyar Koottam Sutthar Ullam Saatsippaadal Engkum Kaetkum Naano Aati Migappaati En Naesarudan Saervaen Katal Kumurum Karai Utaiyum Kappal Kavizhum Perum Naasam Pokkuvaratthu Yaavum Nirkum Ini Ulakam Enbathillai Vaakkumaaraa Vaedham Koorum Vaartthai Yaavum Niraivaerum Naano Aati Migappaati En Naesarudan Saervaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E B
A E
E C#m F#m
A E
E B
A E
E C#m F#m
B E
E A
B E
E F#m
B E
E B
A E
E F#m
B E
E B
B E
E C#m F#m
B E
E B
A E
B E
B E
E B
B E
E C#m F#m
B E