பாடல் #5501
தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே
🔤 Thaeva Aaseervaadham Perukituthae
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே துதிகள் நடுவெ கர்த்தர் தங்க- தூதர் சேனை தம் மகிமையோடிறங்க எழும்பு சீயோனே ஒளி வந்த்தே எரிந்திடும் விளக்கே திருச்சபையே காரிருளே கடந்திடுதே கர்த்தரின் பேரொளி வீசிடுதே நலமுடன் நம்மை இதுவரையும் நிலை நிறுத்திடுதே அவர் கிருபை கண்மணி போல கடைசி வரை காத்திடும் பரமனை வாழ்த்திடுவோம் குறித்திடும் வேளை உயர்த்திடுவார் கிறிஸ்துவின் கரத்தில் அடங்கிடுவோம் இரட்சிப்பினால் அலங்கரித்தார் வாழ்வினின்ல் துதித்திட வாய் திறப்போம் தெரிந்தெடுத்தார் தம் மகிமைக்கென்றே பரிந்துரைத்திடுவார் பிழைத்திடுவோம் இரட்சிப்பினால் அலங்கரித்தார் இரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Aaseervaadham Perukituthae Thuthigal Natuve Kartthar Thangga- Thoodhar Saenai Tham Makimaiyotirangga Ezhumpu Seeyonae Oli Vantthae Erinthitum Vilakkae Thirucchapaiyae Kaarirulae Katanthituthae Karttharin Paeroli Veesituthae Nalamudan Nammai Ithuvaraiyum Nilai Nirutthituthae Avar Kirupai Kanmani Pola Kataisi Varai Kaatthitum Paramanai Vaazhtthituvom Kuritthitum Vaelai Uyartthituvaar Kiristhuvin Karatthil Adangkituvom Iratsippinaal Alanggaritthaar Vaazhvininl Thuthitthida Vaay Thirappom Therinthetutthaar Tham Makimaikkenrae Parinthuraitthituvaar Pizhaitthituvom Iratsippinaal Alanggaritthaar Iratsakar Thiruvati Saernthituvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E C#m E E B E A B E E A F#m B E E7 A E B E E A F#m B E E7 A E B E E A F#m B E E7 A E B E E A F#m B E E7 A E B E