பாடல் #5499
தேனிலும் இனிமையே
🔤 Thaenilum Inimaiyae
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: E Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேனிலும் இனிமையே இயேசுவின் நாமமே தெளி தேனிலும் மதுரமே அதற்கிணையில்லை உலகிலே ஆ ஆ ஆ கூனரை நிமிரச் செய்யும் குருடரை பார்க்கச்செய்யும் கேளாத செவிடரை கேட்கச் செய்யும் -2 ஆ ஆ ஆ (ஆமென் அல்லேலூயா) மாறாத நல் நாமம் இயேசுவின் நாமம் காணக்கிடைக்காத தங்கம் அவர் வெண்மையும் சிவப்புமான தேவன் தலைத்தங்க மயமான தேவன் -2 ஆ ஆ ஆ (ஆமென் அல்லேலூயா) இந்த தரணியில் இணையில்லா இயேசுவின் நாமம் ஆகாரம் தரும் அதிமதுரம் உன் சரும வியாதிகளை தீர்க்கும் நல் உதிரம் கலங்கிய உள்ளங்களைத் தேற்றும் -2 ஆ ஆ ஆ (ஆமென் அல்லேலூயா) ஜீவ கானானாம் பரலோகம் கொண்டு நம்மை சேர்க்கும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaenilum Inimaiyae Yesuvin Naamamae Theli Thaenilum Mathuramae Adharkinaiyillai Ulakilae Aa Aa Aa Koonarai Nimirach Seyyum Kurudarai Paarkkachseyyum Kaelaadha Sevidarai Kaetkach Seyyum -2 Aa Aa Aa (aamen Allaelooyaa) Maaraadha Nal Naamam Yesuvin Naamam Kaanakkitaikkaadha Thanggam Avar Venmaiyum Sivappumaana Devan Thalaitthangga Mayamaana Devan -2 Aa Aa Aa (aamen Allaelooyaa) Indha Tharaniyil Inaiyillaa Yesuvin Naamam Aakaaram Tharum Athimathuram Un Saruma Viyaathigalai Theerkkum Nal Uthiram Kalangkiya Ullanggalaith Thaerrum -2 Aa Aa Aa (aamen Allaelooyaa) Jeeva Kaanaanaam Paralogam Kontu Nammai Saerkkum.
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em D G Em Em Am Bm Bm G Em Em Em G Em G Em G Em G Em Em G Em G Em G Em G Em Em G Em G Em G Em G Em