பாடல் #5497
மாயையான இந்த உலகினிலே
🔤 Maayaiyaana Indha Ulakinilae
🎙 Bro. பிரேம்ஜி எபினேசர்
🎼 Scale: G Major
🥁 Beat: Swing & Jazz
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாயையான இந்த உலகினிலே பாவியான என்னை தேடிவந்தீரே நீர் இல்லா வாழ்க்கை இனி வாழ்க்கையில்லையே நிலையிலலாத இந்த உலகினிலே கால்களை உறுதியாக்கிணீரரே உம்மை விட்டு நானும் எங்கே செல்வேன் எங்கே செல்வேன் தேனிலும் இனிமையானவரே பாடலின் ராகமும்யானவரே உம நாமம் உயர வேண்டும் பூவிலே மாந்தர் பாடவே தனிமையான இந்த வாழ்வினிலே மகிமையை தந்த மகத்துவரே நீர் இல்லா வாழ்க்கை இனி வாழ்கை இல்லையே தூய்மையாய் என்னை மாற்றுகிறீர் செமையான வழியில் நடத்துகிறீர் உம்மை விட்டு நானும் எங்கே செல்வேன் எங்கே செல்வேன் நீர் இல்லா வாழ்க்கை வாழ்க்கையில்லை அங்கும் இங்கும் அலைந்த போதும் நிம்மதி இல்லை உம்மையே நானும் பற்றிடுவேனே இன்பத்திலும் துன்பத்திலும் நம்பிடுவேனே எளிமையான எந்தன் வாழ்வினிலே மகிமையைத் தந்த மகத்துவரே எளிமையான எந்தன் வாழ்வினிலே மகிமையைத் தந்த மகத்துவரே நீர் இல்லா வாழ்க்கை இனி வாழ்க்கை இல்லை தூய்மையாய் என்னை மாற்றுகிறீர் செம்மையான வழியில் நடத்துகிறீர் உம்மைவிட்டு நானும் எங்கே செல்வேன் செல்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maayaiyaana Indha Ulakinilae Paaviyaana Ennai Thaetivantheerae Neer Illaa Vaazhkkai Ini Vaazhkkaiyillaiyae Nilaiyilalaadha Indha Ulakinilae Kaalkalai Uruthiyaakkineerarae Ummai Vittu Naanum Engkae Selvaen Engkae Selvaen Thaenilum Inimaiyaanavarae Paadalin Raagamumyaanavarae Uma Naamam Uyara Vaentum Poovilae Maandhar Paadavae Thanimaiyaana Indha Vaazhvinilae Makimaiyai Thandha Makatthuvarae Neer Illaa Vaazhkkai Ini Vaazhkai Illaiyae Thooymaiyaay Ennai Maarrukireer Semaiyaana Vazhiyil Natatthukireer Ummai Vittu Naanum Engkae Selvaen Engkae Selvaen Neer Illaa Vaazhkkai Vaazhkkaiyillai Angkum Ingkum Alaindha Pothum Nimmathi Illai Ummaiyae Naanum Parrituvaenae Inbatthilum Thunbatthilum Nampituvaenae Elimaiyaana Endhan Vaazhvinilae Makimaiyaith Thandha Makatthuvarae Elimaiyaana Endhan Vaazhvinilae Makimaiyaith Thandha Makatthuvarae Neer Illaa Vaazhkkai Ini Vaazhkkai Illai Thooymaiyaay Ennai Maarrukireer Semmaiyaana Vazhiyil Natatthukireer Ummaivittu Naanum Engkae Selvaen Selvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Em D G
G Em C D
C D
Am D
G Em D G
G Em C D
C D Bm E
Am D
G Bm C D
G Bm C D
C Am D Bm
Am D Em
G Em D G
G Em C D
C D
Am D
G Em D G
G Em C D
C D Bm E
Am D
Em Am D Bm Em
Am C
D Em
Am D Bm Em
Am C
D
A C#m D C#m
F#m C#m D C#m
D Bm E C#m
Bm E (F)