பாடல் #5494
தேடி வந்த தெய்வம் இயேசு
🔤 Thaeti Vandha Theyvam Yesu
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: C Minor
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 110 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேடிவந்த தெய்வம் இயேசு - என்னை தேடிவந்த தெய்வம் இயேசு வாடி நின்ற என்னையே வாழவைத்திட தேடிவந்த தெய்வம் இயேசு பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார் ஆவிபொழிந்து என்னையே தாவி அணைத்திட்டார் அன்பே அவரின் பெயராம் அருளே அவரின் மொழியாம் இருளே போக்கும் ஒளியாம் இயேசு என்னில் இருக்கிறார் என்ன ஆனந்தம் இருளும் புயலும் வரட்டுமே இதயம் கலங்குமோ இறைவா இயேசு தேவா இதயம் மகிழ்ந்து பாடும் என்றும் உம்மை நாடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaetivandha Theyvam Yesu - Ennai Thaetivandha Theyvam Yesu Vaati Nindra Ennaiyae Vaazhavaitthida Thaetivandha Theyvam Yesu Paaviyaaga Irundha En Paavam Pokkittaar Aavipozhinthu Ennaiyae Thaavi Anaitthittaar Anpae Avarin Peyaraam Arulae Avarin Mozhiyaam Irulae Pokkum Oliyaam Yesu Ennil Irukkiraar Enna Aanandham Irulum Puyalum Varattumae Idhayam Kalangkumo Iraivaa Yesu Thaevaa Idhayam Makizhnthu Paatum Enrum Ummai Naatum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Bb Cm
Bb Ab Cm
Fm6 Gm Eb
Fm Bb7 Cm
Cm
Fm Cm
Eb Cm
Bb Cm
Bb7 Eb Cm
Eb Ab Cm
Cm
Fm Cm
Eb Cm
Bb Cm
Bb7 Eb Cm
Bb7
Eb Ab Cm